அதிரை நியூஸ்: ஆக.01
அதிராம்பட்டினம், சின்ன தைக்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹும் இமாம் சாஹிப் அவர்களின் மகளும், மர்ஹும் நெய்னா முகமது அவர்களின் சகோதரியும், மர்ஹும் சைக்கிள் கடை ஏ. அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், ஏ. முகமது ராவூத்தர், ஏ. முகமது புஹாரி ஆகியோரின் தயாருமாகிய சுல்தான் பீவி (வயது 70) அவர்கள் இன்று மாலை 3 மணியளவில் பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (01-08-2020) இரவு 8 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.