அதிரை நியூஸ்: பிப்-20
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் பேங்கஸ்டன் எனும் ஊரைச் சேர்ந்தவர்கள் 50 வயது ஜெப்ரி மோரீஸ் பிரேஷர் மற்றும் 22 வயது ஆஸ்டின் பிளைன் பிரேஷர். தந்தையும் மகனுமான இவ்விருவரும் சனிக்கிழமை அன்று அதிகாலை சுமார் 4.10 மணியளவில் பாயெட்டி கவுண்டி எனுமிடத்தில் எதிர்பாராவிதமாக இருவருடைய வாகனங்களும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் இருவரும் மரணமடைந்தனர்.
போலீஸாரின் விசாரணையில் இருவரும் 'தண்ணியடித்து' விட்டு வாகனத்தை செலுத்தியதே காரணம் என போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.