தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 68 பேர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் ஆண்கள் 45 பேர், பெண்கள் 23 பேர் ஆவார். தேர்வு எழுதிய பெண்கள் 23 பேர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். ஆண்கள் 45 பேரில், 37 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
Friday, May 12, 2017
+2 தேர்வில், இமாம் ஷாஃபி பள்ளி மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி !
தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 68 பேர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் ஆண்கள் 45 பேர், பெண்கள் 23 பேர் ஆவார். தேர்வு எழுதிய பெண்கள் 23 பேர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். ஆண்கள் 45 பேரில், 37 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வாழ்த்துக்கள், இப் பள்ளி நிர்வாகம், தலமை ஆசிரியை மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள், இப் பள்ளி நிர்வாகம், தலமை ஆசிரியை மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஇப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அல்லது admin staff யாரேனும் ஒருவரை அழைத்து தன்னை பற்றி அல்லது ஏதாவது ஒரு topic ஆங்கிலத்தில் பேச சொல்லவும்...
ReplyDeleteSchool academic year பாட புத்தகங்களில் உள்ள அனைத்து பாடங்களையும் அந்த அந்த ஆண்டுக்குள் முழுமையாக LKG to 9th STD வரை உள்ள மாணவர்களுக்கு சொல்லி தந்தார்களா என்று பள்ளி தலைமை ஆசிரியை அவர்கள் முன்னிலையில் அந்த அந்த வகுப்பு ஆசிரியர்களை அழைத்தது கேட்டு தெரிந்து கொள்ளவும்...
பிறகு இமாம் ஷாபி பள்ளியை பற்றி வாழ்த்தது தெரிவிக்கலாம்..
நன்றி..
மர்ஹும் சிராஜில் மில்லத், முனிருல் மில்லத் ஆகியோர் வழிகாட்டி வந்த நான் நல்லதை நாடுவேன், அல்லதை சாடுவேன் நன்பா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete