அதிரை நியூஸ்: டிச.12
சீனாவின் ஜங்சா நகரில் (Changsha, China) அமைந்துள்ள ஒரு 62 மாடி உயரக் கட்டிடத்திலிருந்து தவறிவிழுந்து இறந்தார் 26 வயது இளைஞரான வூ யோங்னிங் (Wu Yongning), இந்த இளைஞர் இதுபோல் பலமுறை பாதுகாப்பு சாதனங்கள் ஏதுமின்றி பல உயரமான கட்டிடங்களின் மீது ஏறி சாகசங்கள் செய்துள்ளார்.
இந்த முறை சாகசங்கள் செய்வதன் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு தனது பெண் தோழியிடம் விருப்பத்தை வெளியிட்டு திருமண செய்து கொள்ளவும், நோயுற்ற தனது தாய்க்கு மருத்துவ சிகிச்சைகளை தொடரவும் திட்டமிட்டிருந்தார்.
மாடியின் உச்சியிலிருந்து தொங்கியவாறு புல்-அப்ஸ் (Pull-ups) எனும் உடற்பயிற்சியை செய்து காண்பித்த போது அவரது கைப்பிடி இளகியதை தொடர்ந்து தவறி விழுந்து மரணமடைந்தார். அவரது அதிர்ச்சிமிகு விபத்து வீடியோ வைரலாக பரவி வருகிறது.
http://www.mirror.co.uk/c0218f5d-22fe-4195-849c-6890e88fa76f
Source: Mirror
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.