அதிராம்பட்டினம் ஏப்-29
தஞ்சை மாவட்டம், அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு வாய்கால் தெரு குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள பிராதன சாலையில் தேங்கி காணப்படுகிறது. இதனால் இந்த பாதை வழியே நடந்து செல்லும் தொழுகையாளிகள் - வர்த்தகர்கள் - பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.