ஊரும் உறவும் உறங்கும் வேளையில், அந்த இரவின் மடியில் நடந்த
ஒரு ரகசியம், நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அதிரையை மிதமான மழை வந்து நனைத்து
விட்டுச் சென்றுள்ளது.
அதிகாலை நேரத்தில் புத்துணர்ச்சியோடு அழகாக காணப்பட்ட அதிரையின்
வானுயர கோலங்களைக்காண இங்கே வாருங்கள்.
புகைப்படங்கள் எடுத்த நேரம் 15/03/2015 – 6.35 am
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human
Rights and Consumer Rights Included.
Thanjavur
District Organizer. Adirampattinam-614701.