.

Pages

Showing posts with label அமீரக குவைத் அமைப்பு. Show all posts
Showing posts with label அமீரக குவைத் அமைப்பு. Show all posts

Tuesday, December 23, 2014

குவைத்தில் புதிதாக 'அதிரை அமீரக குவைத் மாஷா அல்லாஹ் சமூக சேவை மையம்' உதயம் !

குவைத்தில் புதியதோர் உதயமாக அதிரை அமீரக குவைத் மாஷா அல்லாஹ் சமூக சேவை மையம் செயல்பட இருக்கிறது. இதற்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் எதிர்வரும் [ 26-12-2014 ] அன்று நடைபெற இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தலைமை: அய்யூப் (ரிக்கா)
கிராத்: அகமது(எ)அகமதுல்லா
முன்னிலை: சம்சுதீன்
வரவேற்புரை: ஃபைசல் அகமது
நன்றி உரை : அய்யூப்கான்

குறிப்பு: குவைத் வாழ் அதிரை சகோதரர்கள் அணைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் எதிர் வரும் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை அன்று குவைத் மண்டலம் முர்கப்பில் உள்ள மன்னுஸல்வா உணவக வளாகத்தில் மாஷா அல்லாஹ் சமூக சேவையகத்தின் ஆலோசனைக்கூட்டம் மற்றும் பொறுப்பு நியமனத் தேர்வு நடைபெற உள்ளது. குவைத்தில் வசிக்கக்கூடிய அதிரை அணைத்து முஹல்லா வாசிகளும் தவறாது கலந்துக் கொண்டு ஒத்துழைப்பு தறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
                     
இவன்,
அதிரை அணைத்து முஹல்லாவாசிகள்
மற்றும் மாஷா அல்லாஹ் சமூக சேவை          
அதிரை அமீரக குவைத்

தகவல்: பைசல் அஹமது