அதிராம்பட்டினம், ஜூன் 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெரு இளைஞர்கள் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை மேலத்தெரு பூங்காவில் நடைபெற்றது.
இதில் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர். அனைவரையும் மேலத்தெரு பகுதி தன்னார்வல இளைஞர்கள் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
அதேபோல் அதிராம்பட்டினம் கீழத்தெரு மஹல்லா, வெற்றிலைக்காரத் தெருவில் நடந்த இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 200 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.