.

Pages

Showing posts with label சிறிய விளையாட்டு.. Show all posts
Showing posts with label சிறிய விளையாட்டு.. Show all posts

Wednesday, July 1, 2015

இந்த இடமாவது எந்த இடம் என்று தெரியுதா!?

நேற்று  (30.06.2015) சரியாக இந்திய இலங்கை நேரம் அதிகாலை 03.14am மணிக்கு இந்த தளத்தில் “அதிரையர்களே இந்த இடம் எந்த இடம் என்று உங்களால் சொல்ல முடியுமா?” என்ற தலைப்பில் ஒருபதிவை இட்டு அதில் ஒரு பசுமையான தளத்தை குறிக்கும் புகைப்படத்தையும் இணைத்து இருந்தேன்.


இந்த நிமிடம் வரை யாராலையும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. அந்த விடையை இன்ஷா அல்லாஹ் நோன்புப் பெருநாள் அன்று விடையோடு வாழ்த்து அட்டை வடிவில் உங்கள் முன் மலர்ந்து நிற்கும்.
................................................................................


சரி! இந்த இடமாவது எந்த இடம் என்று தெரியுதா?

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.