.

Pages

Showing posts with label திருமண அறிவிப்பு. Show all posts
Showing posts with label திருமண அறிவிப்பு. Show all posts

Thursday, October 20, 2016

திருமண அறிவிப்பு [ இடம்: ஆஸ்பத்திரி தெரு, புதுப் பள்ளி ]

அதிராம்பட்டினம், அக்-20
அதிராம்பட்டினம், ஹாபிழ்.மு.வ.மு. முஹம்மது அப்துல் காதர், மு.ப.மு முஹம்மது சாலிஹு ஆகியோர் குடும்பத்தை சேர்ந்த மணமக்களுக்கு அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெரு, புதுப் பள்ளியில் எதிர்வரும் [ 22-10-2016 ] சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் திருமணம் ( நிக்காஹ் ) நடைபெற உள்ளது.

மணமக்கள் பற்றிய விவரங்கள்:
மணமகன்: கே. முஹம்மது யூசுப், பி.ஈ 
த/பெ. எம். கமாலுதீன்
மணமகள்: வி.எம் அபூபக்கர் அவர்களின் மகள்

குறிப்பு: அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் திருமண நிகழ்வுகள் குறித்து அறிவிப்பு குடும்பத்தினர் அனுமதியின் பேரில் 'அதிரை நியூஸ்' இணையதளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டு வருகிறது. தங்களது குடும்ப திருமண நிகழ்வு குறித்த தகவல்களை அதிரை நியூஸ் இணையதளத்தில் பதிய விரும்பினால், எங்களது மின்னஞ்சல் ( editoradirainews@gmail.com ) முகவரியில் தகவல் அளிக்க கேட்டுக்கொள்கிறோம்.

Thursday, September 22, 2016

திருமண அறிவிப்பு [ இடம்: செக்கடிப் பள்ளி ]

அதிராம்பட்டினம், செப்-22
அதிராம்பட்டினம், ஹாஜி அ.நூ.மு அஹமது தம்பி அவர்களின் குடும்பத்தை சேர்ந்த மணமக்களுக்கு அதிராம்பட்டினம், செக்கடிப் பள்ளியில் எதிர்வரும் [ 25-09-2016 ] ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.45 மணியளவில் திருமணம் ( நிக்காஹ் ) நடைபெற உள்ளது.

மணமக்கள் பற்றிய விவரங்கள்:
மணமகன்: என். முஹம்மது ஹாசிம் 
த/பெ. அ.நூ.மு முஹம்மது நூருல்லா
மணமகள்: நெ.மு.செ முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகள்

குறிப்பு: அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் திருமண நிகழ்வுகள் குறித்து அறிவிப்பு குடும்பத்தினர் அனுமதியின் பேரில் 'அதிரை நியூஸ்' இணையதளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டு வருகிறது. தங்களது குடும்ப திருமண நிகழ்வு குறித்த தகவல்களை அதிரை நியூஸ் இணையதளத்தில் பதிய விரும்பினால், எங்களது மின்னஞ்சல் ( editoradirainews@gmail.com ) முகவரியில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

Friday, August 19, 2016

திருமண அறிவிப்பு [ இடம்: தரகர் தெரு, முகைதீன் ஜும்மா பள்ளி ]

அதிராம்பட்டினம், தரகர் தெரு ( ஆஷாத் நகர் ) ஹாஜ் எஸ். முகைதீன் குப்பை மற்றும் எஸ்.அயூப்கான் இவர்கள் இல்ல திருமண நிகழ்ச்சி எதிர்வரும் [ 21-08-2016 ] அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 -11 மணிக்குள் ஆசாத் நகர் முகைதீன் ஜூம்ஆ பள்ளியில் நடைபெற உள்ளது.

மணமக்கள் பற்றிய விவரங்கள்:
மணமகன்: எம். அப்துல் சமது 
த/பெ. ஹாஜி எஸ். முகைதீன் குப்பை
மணமகள்: எஸ். அயூப்கான் அவர்களின் மகள்

குறிப்பு: அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் திருமண நிகழ்வுகள் குறித்து அறிவிப்பு குடும்பத்தினர் அனுமதியின் பேரில் 'அதிரை நியூஸ்' இணையதளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டு வருகிறது. தங்களது குடும்ப திருமண நிகழ்வு குறித்த தகவல்களை அதிரை நியூஸ் இணையதளத்தில் பதிய விரும்பினால், எங்களது மின்னஞ்சல் ( editoradirainews@gmail.com ) முகவரியில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, July 20, 2016

திருமண அறிவிப்பு [ இடம்: தரகர் தெரு, முகைதீன் ஜும்மா பள்ளி ]

அதிராம்பட்டினம், தரகர் தெரு ( ஆஷாத் நகர் ) எஸ். முகம்மது இக்பால் மற்றும் எஸ். ராவூத்தர் நெய்னா இவர்கள் இல்ல திருமண நிகழ்ச்சி எதிர்வரும் [ 24-07-2016 ] அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:30  - 11:00 மணிக்குள் ஆசாத் நகர் முகைதீன் ஜூம்ஆ பள்ளியில் நடைபெற உள்ளது.

மணமக்கள் பற்றிய விவரங்கள்:
மணமகன்: எம். முஹம்மது இத்ரீஸ், எம்பிஏ
த/பெ. எஸ். முஹம்மது இக்பால்
மணமகள்: எஸ். ராவூத்தர் நெய்னா அவர்களின் மகள்

குறிப்பு: அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் திருமண நிகழ்வுகள் குறித்து அறிவிப்பு குடும்பத்தினரின் அனுமதியின் பேரில் 'அதிரை நியூஸ்' இணையதளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டு வருகிறது. அதிரை நியூஸ் இணையதள மின்னஞ்சல் ( editoradirainews@gmail.com ) முகவரிக்கு தங்களது குடும்ப திருமண நிகழ்வு குறித்த தகவல்களை அனுப்பினால் தளத்தில் பதிவிடப்படும்.

Tuesday, July 12, 2016

திருமண அறிவிப்பு !

அதிராம்பட்டினம், மேலத்தெரு NMS குடும்பத்தை சேர்ந்த ஜமால் முஹம்மது மற்றும் அதிரை பேரூராட்சி 16 வது வார்டு கவுன்சிலர் N.A முஹம்மது யூசுப் ஆகியோர் இல்லத்திருமணம் ( நிக்காஹ் ) மணமகள் இல்லத்தில் எதிர்வரும் [ 14-07-2016 ] வியாழக்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

மணமக்கள் பற்றிய விவரங்கள்:
மணமகன்: எம். இம்ரான் கான் எம்பிஏ
த/பெ. N.A முஹம்மது யூசூப்
மணமகள்: N.M.S ஜமால் முஹம்மது அவர்களின் மகள்

குறிப்பு: அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் திருமண நிகழ்வுகள் குறித்து அறிவிப்பு குடும்பத்தினரின் அனுமதியின் பேரில் 'அதிரை நியூஸ்' இணையதளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டு வருகிறது. அதிரை நியூஸ் இணையதள மின்னஞ்சல் ( editoradirainews@gmail.com ) முகவரிக்கு தங்களது குடும்ப திருமண நிகழ்வு குறித்த தகவல்களை அனுப்பினால் தளத்தில் பதிவிடப்படும்.

Sunday, July 10, 2016

திருமண அறிவிப்பு [ இடம்: செக்கடி பள்ளி / ஹாஜி சி.ந முஹம்மது ஹனீபா குடும்பம் ]

அதிராம்பட்டினம், ஹாஜி சி.ந முஹம்மது ஹனீபா அவர்களின் குடும்பத்தை சேர்ந்த மணமக்களுக்கு அதிராம்பட்டினம், செக்கடி பள்ளியில் எதிர்வரும் [ 15-07-2016 ] வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் திருமணம் ( நிக்காஹ் ) நடைபெற உள்ளது.

மணமக்கள் பற்றிய விவரங்கள்: 

குறிப்பு: அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் திருமண நிகழ்வுகள் குறித்து அறிவிப்பு குடும்பத்தினரின் அனுமதியின் பேரில் 'அதிரை நியூஸ்' இணையதளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டு வருகிறது. அதிரை நியூஸ் இணையதள மின்னஞ்சல் ( editoradirainews@gmail.com ) முகவரிக்கு தங்களது குடும்ப திருமண நிகழ்வு குறித்த தகவல்களை அனுப்பினால் தளத்தில் பதிவிடப்படும்.

Friday, July 8, 2016

திருமண அறிவிப்பு [ இடம்: செக்கடி பள்ளி]

அதிராம்பட்டினம், ஹாஜி ஏ. அபுல் காசிம் குடும்பத்தை சேர்ந்த மணமக்களுக்கு அதிராம்பட்டினம், செக்கடி பள்ளியில் எதிர்வரும் [ 10-07-2016 ] ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் திருமணம் ( நிக்காஹ் ) நடைபெற உள்ளது.
மணமக்கள் பற்றிய விவரங்கள்:
 
குறிப்பு: அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் திருமண நிகழ்வுகள் குறித்து அறிவிப்பு 'அதிரை நியூஸ்' இணையதளத்தில் இலவசமாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிரை நியூஸ் இணையதள மின்னஞ்சல் ( editoradirainews@gmail.com ) முகவரிக்கு தங்களது குடும்ப திருமண நிகழ்வு குறித்த தகவல்களை அனுப்பினால் தளத்தில் பதிவிடப்படும்.