.

Pages

Showing posts with label தேசிய மக்கள் கட்சி. Show all posts
Showing posts with label தேசிய மக்கள் கட்சி. Show all posts

Wednesday, January 30, 2019

தேசிய மக்கள் கட்சி செயல் தலைவராக அதிரை எம்.எம் இப்ராஹீம் நியமனம்!

அதிராம்பட்டினம், ஜன.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிலால் நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.எம் இப்ராஹீம் (68). இந்நிலையில், தேசிய மக்கள் கட்சி தேசியத் தலைவர் கே.சங்மா ஒப்புதலின் பேரில், அக்கட்சியின் தமிழ்மாநில செயல் தலைவராக நியமனம் செய்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் எம்.துரையரசன் அறிவித்துள்ளார். இதையடுத்து, அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.