அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நிகழும் அன்றாட செய்திகள் தற்போது பிரபல நாளிதழ்களில் வர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக 'தி இந்து தமிழ்' காலை நாளிதழ் மற்றும் 'மாலை முரசு' ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.
தி இந்து தமிழ் நாளிதழில் இன்று காலை வெளிவந்த நம்ம ஊரு செய்திகள்:
மாலை முரசில் நேற்று மாலை வெளிவந்த நம்ம ஊரு செய்திகள்:
தி இந்து தமிழ் நாளிதழில் இன்று காலை வெளிவந்த நம்ம ஊரு செய்திகள்:
மாலை முரசில் நேற்று மாலை வெளிவந்த நம்ம ஊரு செய்திகள்:







