.

Pages

Showing posts with label மரண அறிவிப்பு. Show all posts
Showing posts with label மரண அறிவிப்பு. Show all posts

Monday, February 14, 2022

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா தாஜுல் அகமது அவர்கள்

 

அதிரை நியூஸ்: பிப்.14
அதிராம்பட்டினம், சேது ரோட்டைச் சேர்ந்த மர்ஹூம் அபூபைதா அவர்களின் மகளும், மர்ஹூம் சேக் நெய்னா மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி முகமது சித்திக், மர்ஹூம் ஹாஜி அப்துல் ஹாதி ஆகியோரின் சகோதரியும், தமீம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனர், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், முகமது ரஃபி, தமீம் அன்சாரி, ரியாஸ் அகமது ஆகியோரின் தாயாரும், ஹாஜி ஹாஜா பகுருதீன் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா தாஜுல் அகமது அவர்கள் சேது ரோடு இல்லதில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (14-02-2022) காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Wednesday, December 9, 2020

மரண அறிவிப்பு ~ ஜுலைஹா அம்மாள் (வயது 80)

அதிரை நியூஸ்: டிச.09
அதிராம்பட்டினம், தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் 'சிவப்புதம்பி' என்கிற சுல்தான் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் சலாம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் நாகூர் பிச்சை, பாருக் ஆகியோரின் கொளுந்தியாவும், அஜ்மல்கான், ஹாஜா பக்கீர், சேக் நூர்தீன், ஹாஜா அலாவுதீன், சேக்தாவூது ஆகியோரின் மாமியும், சவுக்கத்அலி அவர்களின் மாமியாவுமாகிய ஜலஹா அம்மாள் என்கிற ஜுலைஹா அம்மாள் (வயது 80) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (09-12-2020) காலை 10 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Sunday, December 6, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜி த.மு முகமது இக்பால் (வயது 66)

அதிரை நியூஸ்: டிச.06
அதிராம்பட்டினம், நடுத்தெரு மேல்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி த.மு சித்திக் ஆலிம்  அவர்களின் மகனும், சேக் அப்துல் காதர், உமர் தம்பி, மர்ஹூம் சரபுதீன், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகோதரரும், ரபீக், ஹாபிஸ் முகமது அபூபக்கர் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி த.மு முகமது இக்பால் (வயது 66) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (07-12-2020) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Thursday, December 3, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எஸ் அகமது அமீன் (வயது 86)

அதிரை நியூஸ்: டிச.03
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செய்கனா அப்பா அவர்களின் பேரனும், மர்ஹூம் எம்.ஏ முகமது சாலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி எம்.எஸ் முகமது சயீது, மர்ஹூம் ஹாஜி சுல்தான் இப்ராஹீம், மர்ஹூம் ஹாஜி அகமது தாஹா, எம்.எஸ் அகமது ரசாத் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் ஹாஜி செய்குனா, மர்ஹூம் அகமது அஸ்ரப், ஏ.கே அகமது ரபீக், எம். முகமது இம்திசார் ஆகியோரின் மாமனாரும், முகமது ஜிப்ரி அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எம்.எஸ் அகமது அமீன் (வயது 86) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (03-12-2020) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Wednesday, December 2, 2020

மரண அறிவிப்பு ~ முகமது அபூபக்கர் (வயது 62)

அதிரை நியூஸ்: டிச.02
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது யூசுப் அவர்களின் மகனும், ஜெய்னூல் ஆபிதீன் அவர்களின் சகோதரரும், முகமது உமர் அவர்களின் மச்சானும், பைசல் அகமது அவர்களின் தகப்பனாரும், அஸ்ரப் அலி, அகமது சலீம் ஆகியோரின் மாமனாரும், ஹாரூன் ரஷீத், தாரிக் அஜீஸ், முகமது ஆதில் ஆகியோரின் பாட்டனாருமாகிய முகமது அபூபக்கர் (வயது 62) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (02-12-2020) பகல் லுஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, November 27, 2020

மரண அறிவிப்பு ~ எம்.ஐ அப்துல் மஜீது (வயது 70)

அதிரை நியூஸ்: நவ.27
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மர்ஹும் எம்.எம் முகமது இஸ்மாயில் அவர்களின் மகனும், மர்ஹூம் எம்.ஏ.சி முத்து மரைக்காயர், மர்ஹும் எம்.ஏ.சி நெய்னா முகமது, மர்ஹும் ஹாஜி எம்.ஏ.சி பக்கீர் முகமது ஆகியோரின் மருமகனும், கே. அகமது ரிதாவுதீன் அவர்களின் மாமனாரும், எம்.ஏ.சி செய்யது இப்ராஹிம், மர்ஹும் எம்.ஏ.சி நசீர் அகமது ஆகியோரின் மச்சானுமாகிய எம்.ஐ அப்துல் மஜீது (வயது 70)  அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (28-11-2020) பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Saturday, November 21, 2020

மரண அறிவிப்பு ~ 'ராஃபியா' என்கிற ஹாஜி மு.செ.மு ரபி அகமது (வயது 62)

அதிரை நியூஸ்: நவ. 21
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மு.செ.மு முகமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் வா. அபுல்ஹசன் அவர்களின் மருமகனும், முகமது மீராஷா, ஆதில் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ராஃபியா என்கிற ஹாஜி மு.செ.மு ரபி அகமது (வயது 62) அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (21-11-2020) காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ~ அகமது பரக்கத்துல்லாஹ் (வயது 55)

அதிரை நியூஸ்: நவ.21
அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த மர்ஹூம் முகமது மீரா சாஹிப் அவர்களின் மகனும், முகமது புஹாரி அவர்களின் மருமகனும், மர்ஹூம் சமூன், அபுல்ஹசன், ஜமால் முகமது ஆகியோரின் சகோதரரும், அகமது அன்சாரி அவர்களின் மைத்துனரும், ஹபீப் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், அகமது அஸ்லம், அகமது அஷ்ரப் ஆகியோரின் மச்சானும், நாசர் அவர்களின் தகப்பனாருமாகிய அகமது பரக்கத்துல்லாஹ் (வயது 55) அவர்கள் இன்று அதிகாலை 12 மணியளவில் காலியார் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று  (21-11-2020) காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, November 20, 2020

மரண அறிவிப்பு ~ ஏ.முகமது ஹனீப் (வயது 32)

அதிரை நியூஸ்: நவ.20
அதிராம்பட்டினம், ஹாஜா நகர் தண்டையா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம்  இ. இப்ராஹீம், மர்ஹூம் இ.முகமது ஹனீபா, எம்.ஐ இஷ்ஹாக் ஆகியோரின் பேரனும், மர்ஹூம் 'தண்டையா' என்கிற எல்.கே.எம் ஹாஜா முகைதீன், மர்ஹூம் எல்.கே.எம் அக்பர் ஆகியோரின் சகோதரர் மகனும், எல்.கே.எம் அன்சாரி அவர்களின் மகனும், செய்யது சம்சுதீன், மஸ்தான் இப்ராஹீம் ஆகியோரின் மருமகனும், பசீர் அகமது, முகமது ராவூத்தர் ஆகியோரின் மச்சானும், எம்.அஸ்லம் அவர்களின் மைத்துனரும், ஏ.முகமது இப்ராஹீம் அவர்களின் சகோதரருமாகிய ஏ.முகமது ஹனீப் (வயது 32) அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (21-11-2020) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Wednesday, November 18, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜி கே.எஸ் காதர் முகைதீன் (வயது 54)

அதிரை நியூஸ்: நவ.18
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி செ.மு.கா சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி கமாலுதீன், ஹாஜி அக்ரி முகமது சேக்காதியார் ஆகியோரின் மருமகனும், ஹாஜி கே.எஸ் அப்துல் சுக்கூர், மர்ஹூம் கே.எஸ் அப்துல் ஜப்பார், ஹாஜி கே.எஸ் சரபுதீன், மர்ஹூம் கே.எஸ் அப்துல் கரீம், கே.எஸ் அப்துல் ரஷீத் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் செ.மு.வா தாஜுதீன் அவர்களின் மைத்துனரும், யாசர் அகமது, முகமது வாசிம், சேக் ஜலாலுதீன் ஆகியோரின் தகப்பனாரும், முகமது சலீம் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி கே.எஸ் காதர் முகைதீன் (வயது 54) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (19-11-2020) காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Tuesday, November 17, 2020

மரண அறிவிப்பு ~ பதுருஜமான் என்கிற கித்ரு முகமது (வயது 64)

அதிரை நியூஸ்: நவ.17
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெய்னா முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது கனி அவர்களின் மருமகனும், நூர் முகமது அவர்களின் மாமனாரும், ஜெஹபர் சாதிக் அவர்களின் சகோதரரும், முகமது ஃபிர்தெளஸ், இர்ஷாத்துல்லா, ஃபாஜில்ஹக் ஆகியோரின் தகப்பனாருமாகிய பதுருஜமான் என்கிற கித்ரு முகமது (வயது 64) அவர்கள் இன்று பகல் 1 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (17-11-2020)  இரவு இஷா தொழுகைக்கு பின் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Monday, November 16, 2020

மரண அறிவிப்பு ~ பவுஜூல் கரீமா (வயது 60)

அதிரை நியூஸ்: நவ.16
அதிராம்பட்டினம், மேட்டுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.மு.மீ அபூபக்கர் அவர்களின் மகளும், ஹாஜி சி.ந அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,  முகமது பாருக் அவர்களின் தாயாரும், முகமது சம்சுதீன் அவர்களின் மாமியாரும், மர்ஹூம் செய்யது முகமது புஹாரி, ஜாஹிர் உசேன், சேக் அப்துல்லா ஆகியோரின் சகோதரியுமாகிய பவுஜூல் கரீமா (வயது 60) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (16-11-2020) பகல் லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Wednesday, November 11, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா சல்மா அம்மாள் (வயது 70)

அதிரை நியூஸ்: நவ.11
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மு.க.வா முகமது முகைதீன் அவர்களின் மகளும், பேராசிரியர் ஹாஜி எம்.ஏ முகமது அப்துல் காதர் அவர்களின் மனைவியும், ஹாஜி நூருல் அமீன், ஹாஜி முகமது பாக்கர், ஹாஜி பசீர் அகமது ஆகியோரின் சகோதரியும், எம்.ஐ முகமது அப்துல்லா, டாக்டர் ஏ.எச் சாகுல் ஹமீது, முகமது சம்சுதீன், எம்.முகமது அபூபக்கர் ஆகியோரின் மாமியாரும், எம்.ஏ முகமது அபூபக்கர் அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா சல்மா அம்மாள் (வயது 70) அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (11-11-2020) இரவு இஷா தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Tuesday, November 10, 2020

மரண அறிவிப்பு ~ ஆசியா அம்மாள் (வயது 90)

அதிரை நியூஸ்: நவ.10
அதிராம்பட்டினம், பெரிய நெசவுத்தெரு மர்ஹும் சேக் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் எம்.எஸ் மகமுது அவர்களின் மனைவியும், மீரா பிள்ளை மர்ஹூம் எம்.சேக்தாவூது, எம். ஜபருல்லா ஆகியோரின் தாயாருமாகிய ஆசியா அம்மாள் (வயது 90) அவர்கள் இன்று  வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (10-11-2020) பகல் லுஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ~ ஹாதி முகமது (வயது 72)

அதிரை நியூஸ்: நவ.10
அதிராம்பட்டினம், புது ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி அபூபக்கர் அவர்களின் மகனும், சபீர் அகமது அவர்களின் தகப்பனாரும், ஜப்ரீன் அவர்களின் மாமனாருமாகிய ஹாதி முகமது (வயது 72) அவர்கள் நேற்று இரவு புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (10-11-2020) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Tuesday, November 3, 2020

அதிராம்பட்டினம் பிரபல மருத்துவர் ஹாஜி கே.எச் முகமது ஹனீப் (76) வஃபாத்!

அதிரை நியூஸ்: நவ.03
அதிராம்பட்டினம், மெயின் ரோட்டைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும், டாக்டர் ஹாஜி நூருல் அமீன் அவர்களின் சகோதரரும், டாக்டர் ஹாஜா சரீப், டாக்டர் ஆரிப், அகமது அஸ்ரப் ஆகியோரின் தகப்பனாருமாகிய டாக்டர் ஹாஜி கே.எச் முகமது ஹனீப் (வயது 76) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (04-11-2020) காலை 11 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Sunday, November 1, 2020

மரண அறிவிப்பு ~ ஜைனப் நாச்சியா (வயது 72)

அதிரை நியூஸ்: நவ.01
அதிராம்பட்டினம், சிஎம்பி லேன் பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் இப்ராஹிம் உஸ்தாத் லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் அகமது ஹாஜா லெப்பை அவர்களின் மருமகளும், மர்ஹூம் பாரூக் லெப்பை அவர்களின் மனைவியும், மர்ஹூம் சாகுல் ஹமீது ஆலிம் லெப்பை, மர்ஹூம் அகமது பஷீர் ஆலிம் லெப்பை, ஹாஜி முகமது அப்துல் காதர் ஆலிம் லெப்பை, மர்ஹூம் முகமது இஸ்மாயில் ஆலிம் லெப்பை ஆகியோரின் சகோதரியும், மிஸ்கீன் பள்ளி இமாம் அல்ஹாஜ் ஹாஜா முகைதீன் ஜிஸ்டி ஆலிம்  அவர்களின் மாமியாரும், தக்வா பள்ளி இமாம் முகமது தமீம் ஆலிம், முகமது இப்ராஹிம், மஸ்னி ஜும்ஆ பள்ளி இமாம் சேக்தாவூத் ஆலிம், அப்துல் பத்தாஹ் ஆகியோரின் தாயாருமாகிய ஜைனப் நாச்சியா (வயது 72) அவர்கள் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (01-11-2020) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, October 30, 2020

மரண அறிவிப்பு ~ ஹசினா என்கிற ஷஜிதா அம்மாள் (வயது 57)

அதிரை நியூஸ்: அக்.30
அதிராம்பட்டினம், மேலத்தெரு மனுசம்பிள்ளை குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.மு காதர் பாட்சா, மர்ஹூம் மு.மு சாகுல் ஹமீது, மர்ஹூம் மு.மு நெய்னா முகமது, மு.மு சுல்தான் இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியும், தொப்பிக்கார வீட்டு மர்ஹூம் செ.மு சாகுல்ஹமீது அவர்களின் மருமகளும், செ.மு ஜமால் முகமது அவர்களின் மனைவியுமாகிய ஹசினா என்கிற ஷஜிதா அம்மாள் (வயது 57) அவர்கள் இன்று மாலை சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (30-10-2020) இரவு 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ~ ஏ.முகமது தையூப் (வயது 58)

அதிரை நியூஸ்: அக்.30
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த எம்.ஏ அப்துல் ரஜாக் அவர்களின் மகனும், ஏ. அப்துல்லா, ஏ. ஹாஜா முகைதீன் என்கிற குலாம் ஆகியோரின் சகோதரரும், ஏ. அய்யூப் அவர்களின் மைத்துனரும், ஏ. அப்துல் ஹாதி அவர்களின் மாமாவும், ஏ அப்துல் ரஜாக், முகமது யாசிர் ஆகியோரின் பெரிய தகப்பனாருமாகிய ஏ.முகமது தையூப் (வயது 58) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (30-10-2020) மாலை அஸர் தொழுகைக்கு பின் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ~ ஜுலைஹா அம்மாள் (வயது 55)

அதிரை நியூஸ்: அக்.30
அதிராம்பட்டினம், காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் குத்பா கலி முகமது இஸ்மாயில் லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும் குத்பா கலி ஹலிபுல்லா ஆலீம், மர்ஹும் அகமது அன்சாரி ஆலீம், தாஜூதீன் ஆலீம் , அபுல் ஹசன் ஆலீம் ஆகியோரின் சகோதரியும், எலக்ட்ரிஸன் அப்துல் பத்தாஹ் அவர்களின் மாமியாரும், அகமது இலியாஸ், புர்கானுதீன், ஆஷிஃப் அலி ஆகியோரின் தாயாரும், முகமது ஃபஹது அவர்களின் வாப்புச்சிவாமாகிய ஜுலைஹா அம்மாள் (வயது 55) அவர்கள் நேற்று மாலை 6 மணியளவில் M.S.M நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (30-10-2020) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.