.

Pages

Showing posts with label மின்தடை.. Show all posts
Showing posts with label மின்தடை.. Show all posts

Monday, November 20, 2017

அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (நவ.22) மின்தடை !

அதிராம்பட்டினம், நவ. 20
அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் புதன்கிழமை ( நவ. 22 ) மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் நவ-22 ந் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Thursday, October 26, 2017

அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (அக். 28) மின்தடை !

அதிராம்பட்டினம், அக். 26
அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை ( அக். 28 ) மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், மதுக்கூர், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் அக்-28 ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Saturday, April 22, 2017

அதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஏப். 24 ந்தேதி மின்தடை !

அதிராம்பட்டினம், ஏப்-22
அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் வரும் திங்கட்கிழமை (ஏப். 24 ) மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வரும் ஏப்-24 ந் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Wednesday, November 30, 2016

அதிரையில் மின்தடை ரத்து !

அதிராம்பட்டினம், நவ-28:
அதிராம்பட்டினம் பகுதிகளில் இன்று புதன்கிழமை  (நவ. 30) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 28, 2016

அதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை மின் தடை !

அதிராம்பட்டினம், செப்-28
அதிராம்பட்டினம் பகுதிகளில் வியாழக்கிழமை (செப்-29) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Thursday, July 16, 2015

அதிரையர்களின் கனிவான கவனத்திற்கு. (பரிசோதனை மின் ஓட்டம் )



தற்போது, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் பரிசோதனை மின் ஓட்டம் தரப்பட்டுள்ளது.

மீண்டும் துண்டிக்கப்பட்டு மாலை ஆறு மணிக்கு நிலையான மின்சாரம் தரப்படும்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:- திரு.வீராசாமி.ADE, TNEB. MADUKUR, VADIYAKADU SS.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.


Wednesday, July 15, 2015

அதிரையர்களின் கனிவான கவனத்திற்கு. (நாளை "16/07/2015" அவசரகால மின் நிறுத்தம்)


அதிரையில் நேற்று 14/07/2015 செவ்வாய்கிழமை காலை 6.55மணி முதல் மாலை 4.55மணி வரை, சரியாக 10.00மணி நேரங்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தது.

இது எதனால் ஏற்பட்டது?
மதுக்கூர் வாடியாக்காடு துணை மின் நிலையத்தில் 110KV மின் சுற்று சர்க்யூட் பிரேக்கரில் எதிர்பாராத விதமாக பழு ஏற்பட்டதினால் மின் தடங்கல் ஏற்பட்டது.

இது அதிரைக்கு மட்டும் இல்லை, அந்த துணை மின் நிலையத்திலிருந்து எங்கெல்லாம் மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகின்றதோ, அங்கெல்லாம் மின்சாரம் இல்லை. கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு நேற்று மின்சாரம் இல்லை.

நேற்று 14/07/2015 தற்காலிகமாக சரிசெய்து மாலை 4.55மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இது எந்த நேரத்திலும் காலை வாரிவிடும்.

எனினும், உயர் பொறியியல் வல்லுனர்கள் நாளை 16/07/2015 வியாழக்கிழமை வருகைத் தந்து, அதில் ஏற்பட்ட பழுதை முழுமையாக நீக்கி தடை இல்லாமல் இயங்குவதற்கு வழிவகை செய்து தர இருக்கின்றார்கள்.

ஆகவே, அவசரகால பராமரிப்புக்காக நாளை 16/07/2015 வியாழக்கிழமை காலை 8.30மணியிலிருந்து, மாலை 6.00மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று உயர் அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டிருப்பதால்,  நாளை மின்சாரம் மேலே குறிப்பிட்ட அந்த நேரங்களில் இருக்காது என்று மின் வாரிய அதிகாரியாகிய திரு. வீராசாமி, ADE, மதுக்கூர் வாடியாக்காடு துணை மின் நிலையம், அவர்களால் உறுதி பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:- திரு.வீராசாமி.ADE, TNEB. MADUKUR, VADIYAKADU SS.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.