மேலும் நிகழ்ச்சியின் நேரடி ஒலிப்பரப்பை உங்கள் ரேடியோ தாஃவா ( http://www.radiodawah.org/ ) ல் கேட்டு பயன்பெறலாம்.
Showing posts with label ரேடியோ தாஃவா. Show all posts

Sunday, December 28, 2014
செக்கடி மேடு மருத்துவ விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி அதிரை நியூஸில் நேரடி ஒளிப்பரப்பு !
மேலும் நிகழ்ச்சியின் நேரடி ஒலிப்பரப்பை உங்கள் ரேடியோ தாஃவா ( http://www.radiodawah.org/ ) ல் கேட்டு பயன்பெறலாம்.
Sunday, November 30, 2014
சென்னையில் நடைபெறும் இஸ்லாமிய மார்க்க சிறப்பு நிகழ்ச்சி ரேடியோ தாவாவில் நேரடி ஒலிப்பரப்பு !
சென்னை மண்ணடி மஃமூர் பள்ளியில் இன்று காலை காலை 9:00 மனி முதல் இரவு 10:00 மனி வரை நடைபெறும் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியின் நேரடி ஒலிப்பரப்பை உங்கள் ரேடியோ தாஃவா ( http://www.radiodawah.org/ ) ல் கேட்டு பயன்பெறலாம்.
நிகழ்ச்சி குறித்து மஸ்ஜீத் மாமூர் கமிட்டி மற்றும் ஷரீயத் பேரவையின் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

Tuesday, October 22, 2013
புதியதோர் உதயம் 'ரேடியோ தாஃவா' ! இணைய ஒலிப்பரப்பு சேவை !
இன்றைய நவீன உலகில் விரிவடைந்து காணப்படும் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தாதவர்களே இல்லை என்னும் அளவிற்கு இதன் சேவை மனித வாழ்விற்கு பயன்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இணையத்தை பயன்படுத்தி ஓரிடத்தில் பேசக்கூடிய ஒன்றை உலகளவில் ஒலிபரப்பச்செய்யும் [ வானொலியும் ] வசதியும் ஒன்று.
உலகெங்கும் வாழும் நம் சமுதாய மக்கள் இஸ்லாத்தினை அதன் தூய வடிவில் அறிந்திடவும், அவற்றை சிந்தித்து செயல்படுத்தவும், மனித சமூகத்திற்கு பயன்தரக்கூடிய வாழ்க்கை நெறிமுறைகளை நேரான பாதையில் வழிவகுத்துக்கொள்வதற்காக வேண்டியும் பல்வேறு இடங்களில் நடைபெறும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் சிறந்த சொற்பொழிவுகளை திரட்டி அவற்றை இணையத்தின் மூலம் ஒலிப்பரப்பி அனைவரிடத்திலும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ரேடியோ தாஃவா என்ற இணையதள ஒலிபரப்பு சேவை.
இதற்காக சில தன்னார்வலர்களின் கடின முயற்சியின் கீழ் நிர்வாக கட்டமைப்பு முறையாக உருவாக்கி அவற்றை நடைமுறையில் கொண்டுவர உள்ளோம். இந்த 'ரேடியோ தாஃவா' இணையத்தின் மூலம் உலகளவில் வாழும் சமுதாய மக்கள் இவற்றை கேட்கலாம். மேலும் மொபைல் மூலமும் ஒலிப்பரப்பை கேட்டு பயனடையும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒலிப்பரப்பக்கூடிய நிகழ்ச்சிகள் :
1. திருமறையின் [ குர் ஆன் ] விளக்கங்கள்
2. நபிகள் நாயகம் [ ஸல் ] அவர்களின் வாழ்க்கை வரலாறுகள்
3. அனைத்து நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகள்
4. சஹாபாக்களின் வாழ்கை வரலாறுகள்
5. இஸ்லாமிய சட்ட திட்டங்கள்
6. இஸ்லாம் கூறும் வாழ்வியல் வழிகாட்டு நெறிமுறைகள்
ஆகியவற்றை பிரதானமாக கொண்டு 24 மணி நேரமும் ஒலிப்பரப்பும் சேவையை வழங்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் சிறந்த மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளை இதில் ஒலிப்பரப்ப கேட்டுக்கொள்ளும் சகோதரர்கள் கீழ்கண்ட எங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம். குழுவினரின் பரிசீலனைக்கு பிறகு ஒலிபரப்பப்படும்.
நிர்வாகம்,
ரேடியோ தாஃவா
சென்னை
மின்னனஞ்சல் : info@radiodawah.org
இணையதளம் : http://www.radiodawah.org/

Subscribe to:
Posts (Atom)