.

Pages

Showing posts with label வர்த்தகம். Show all posts
Showing posts with label வர்த்தகம். Show all posts

Saturday, February 24, 2018

பிலால் நகரில் இடம் வாடகைக்கு !

அதிராம்பட்டினம், பிப்.24
ஏரிப்புறக்கரை ஊராட்சி, பிலால் நகர் பள்ளிவாசல் மிக அருகில் இடம் வாடகைக்கு கிடைக்கும், 5600 சதுர அடி நிலத்தில், 5 அறைகள் உள்ளது. 4 தென்னை மரங்கள், போர் வசதி, குடிநீர் / மின்சாரம் வசதி அமைந்துள்ளது. இதில், ஆதரவற்றோர் இல்லம், மழலையர் பள்ளிக்கூடம், குடியிருப்பு, டியூசன் சென்டர், சிறுதொழில்கள் ஆகியவை தொடங்க ஏதுவான இடம்.

மேலதிக தகவல் மற்றும் தேவையுடையோர் கீழ்கண்ட அலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
9442038961