.

Pages

Showing posts with label GK VASAN. Show all posts
Showing posts with label GK VASAN. Show all posts

Sunday, November 23, 2014

ஜிகே வாசனுடன் அதிரை ஆதரவாளர்கள் சந்திப்பு ! [ படங்கள் இணைப்பு ]

கும்பகோணத்தில் மாநில சிறுபான்மை பிரிவு ஆலோசனை கூட்டம் ஜி.கே. வாசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஜி கே வாசனின் அதிரை ஆதரவாளர்கள் எம்எம்எஸ் அப்துல் கரீம், எம்எம்எஸ் சேக் நசுருதீன், எம்எம்எஸ் நிஜார் அஹமது உள்ளிட்ட எம்எம்எஸ் குடும்பத்தினர் மற்றும் அதிரை மைதீன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

முன்னதாக ஜி கே வாசனின் ஆதரவாளர்கள் அதிரையிலிருந்து ஐந்து வாகனங்களில் கும்பகோணத்திற்கு புறப்பட்டு சென்றனர்.