இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ஜகாத். ஒவ்வொரு நபரும் தான் வைத்திருக்கக் கூடிய சொத்துக்கள், பணம், பொருள் ஆகியவற்றில் 100 க்கு 2.5 சதவிகிதம் அளவு ஜக்காத் தொகையாகக் கொடுக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் தெரிந்து வைத்திருந்தாலும் ஒவ்வொருவரும் எளிதாக ஜக்காத் தொகையை கணக்கீடுவதற்காக புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் நமதூர் கடற்கரைதெரு ஜும்மா பள்ளியின் இமாம் மெளலவி சபியுல்லாஹ் அன்வாரி அவர்கள்.
ஜக்காத் குறித்த தகவலை எளிய வடிவில் நோட்டீசாக அடித்து நேற்றைய ஜும்மாவின் போது விநியோகித்து வருகிறார். இவரது முயற்சிக்கு பலரும் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர். மேலும் செல்வந்தர்களும் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். மேலதிக விவரங்களும், நோட்டீஸ்ம் தேவைபடுவோர் இமாமை தொடர்பு கொண்டு கேட்கலாம்.
நோட்டீசின் நகல் தேவைபடுவோர். பதிவில் இணைக்கப்பட்டுள்ள நோட்டிசை டவுன் லோட் செய்துகொள்ளலாம்.