அதிராம்பட்டினம், செப்.25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கல்.
இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கல்.
இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின ஆகஸ்ட் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (31-08-2021) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின ஜூலை மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் துணை த் தலைவர் பேராசிரியர் எஸ். நசீர்தீன் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (31-07-2021) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
அதிராம்பட்டினம், ஜூலை.06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின ஜூன் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (30-06 -2021) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
அதிராம்பட்டினம், ஜூன் 10
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மே மாத மாதாந்திர சேவை மற்றும் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள்...இதில் பேரா.ஹாஜிS.பர்கத், தலைவர், ஹாஜி.S.A.அப்துல் ஹமீது, செயலாளர், ஹாஜி.S.M.முகமது முகைதீன், பொருளாளர் மற்றும் முஹல்லா நிர்வாகிகள் ஹாஜி.பேரா.S.நசீர்தீன், ஹாஜி.M.Z.அப்துல் மாலிக், ஹாஜி.A.S.அகமது ஜலீல், ஹாஜி.H.முகமது இபுராஹிம், ஹாபிழ்.P.அப்துல் காதர் ஆலிம், ஹாஜி.S.முகமது முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டு தையல் மெஷிங்களை வழங்கினார்கள்.
அதிராம்பட்டினம், மே 06
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஏப்ரல் மாத மாதாந்திர சேவை மற்றும் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள்...