.

Pages

Showing posts with label மின் தடை. Show all posts
Showing posts with label மின் தடை. Show all posts

Wednesday, October 27, 2021

அதிராம்பட்டினத்தில் நாளை (அக்.28) மின்தடை!

அதிரை நியூஸ்,  அக்.27
அதிராம்பட்டினத்தில், நாளை (அக்.28) வியாழக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துனை மின் நிலைய பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்,  அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை (அக்.28) வியாழக்கிழமை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ். சங்கர் குமார் தெரிவித்துள்ளார்.

Thursday, June 17, 2021

அதிராம்பட்டினத்தில் ஜூன்.19ந் தேதி பகுதி நேர மின்தடை!

அதிரை நியூஸ், ஜூன்.17
அதிராம்பட்டினத்தில், நாளை மறுதினம் (ஜூன். 19) சனிக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

அதிராம்பட்டினம் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்,  அதிராம்பட்டினத்தில், நாளை மறுதினம் (ஜூன். 19) சனிக்கிழமை. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ். சங்கர் குமார் தெரிவித்துள்ளார்.

Wednesday, September 2, 2020

அதிராம்பட்டினம் பகுதியில் செப்.5 ந் தேதி மின்தடை!

அதிரை நியூஸ், செப்.02
அதிராம்பட்டினம் பகுதியில் வரும் (செப்.05) சனிக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

அதிராம்பட்டினம் பிரிவு அலுவலகப் பகுதியில் மேம்பாட்டு பணி நடைபெற இருப்பதால், அதிராம்பட்டினம் A-ZONE, B-ZONE, C-ZONE, D-ZONE ஆகிய பகுதிகளில் வரும் செப்.05 ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என பட்டுக்கோட்டை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தொல்காப்பியன் தெரிவித்துள்ளார்.

Tuesday, August 18, 2020

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் ஆக.20 ந் தேதி மின்தடை!

அதிரை நியூஸ், ஆக.18
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (ஆக. 20) வியாழக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் ஆக.20 ந் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Monday, July 27, 2020

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் ஜூலை 28 ந் தேதி மின்தடை!

அதிரை நியூஸ், ஜூலை 27
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (ஜூலை 28) செவ்வாய்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை ஜூலை 28 ந் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Thursday, June 4, 2020

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் ஜூன் 6 ந் தேதி மின்தடை!

அதிராம்பட்டினம், ஜூன்.04
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (ஜூன் 06) சனிக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் ஜூன் 06 ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Monday, May 11, 2020

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நாளை (மே.12) 4 மணி நேர மின்தடை அறிவிப்பு!

அதிராம்பட்டினம், மே.11
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நாளை (மே.12) செவ்வாய்க்கிழமை 4 மணி நேர மின்சார விநியோகம் இருக்காது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் 33 கேவி துணை மின் நிலைய உயர் மின் அழுத்தப் பாதையில் அவசர கால பராமரிப்பு காரணமாக, அதிராம்பட்டினம் மற்றும் மழவேனிற்காடு, மகிழங்கோட்டை, ராஜாமடம், ஏரிப்புறக்கரை, புதுக்கோட்டை உள்ளூர், கருங்குளம் ஆகிய கிராமங்களில், நாளை மே.12 ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அதிராம்பட்டினம் மின் வாரிய உதவி மின்பொறியாளர் இரா.சர்மா தெரிவித்துள்ளார்.

Tuesday, April 21, 2020

அதிராம்பட்டினத்தில் 10 மணி நேர மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி!

அதிராம்பட்டினம், ஏப்.21
அதிராம்பட்டினத்தில் பகல் முழுவதும் 10 மணி நேர மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சீரான மின் விநியோகத்தை வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் ஊரடங்கு உத்தரவால், அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும், கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்களின் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் இன்று (ஏப்.21) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. சுமார் 4 மணி நேர இடைவெளிக்கு பின், மீண்டும் காலை 8 மணிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. சிறிது இடைவெளிக்கு பின், மீண்டும் காலை 9.30 மணியிலிருந்து, 10.30 மணி வரையும், காலை 11.30 மணியிலிருந்து பகல்1.30 மணி வரையும், பிற்பகல் 2.15 மணியிலிருந்து 3.15 மணி வரையும், மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை என 10 மணி நேர மின்தடை ஏற்பட்டது.  இதனால், பொதுமக்களின் அன்றாடப் பணிகள் பெரிதும் பாதிப்படைந்தன. சீரான குடிநீர் பெறுவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது. குழந்தைகள், வயோதிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்கள் கூறியது;
ஊரடங்கு காலத்தில் கடும் அவதிக்குள்ளாகி வரும் எங்களுக்கு மேலும்  சிரமத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது இந்த 10 மணி நேர மின்தடை. எனவே, மின்சார வாரியம் மின் பழுதை விரைவாக சீர் செய்து, சீரான மின் விநியோகத்தை அதிராம்பட்டினம் பகுதிக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து மின்சார வாரிய அலுவலக தரப்பில் தெரிவித்தது; 
காரைக்குடியிலிருந்து வரும் உயர் அழுத்த மின் பாதையில் இரு வேறு இடங்களில் திடிரென ஏற்பட்ட பழுதால் மின்தடை ஏற்பட்டது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் போர்கால அடிப்படையில் பழுதை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில், பழுது சீர் செய்து, சீரான மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Monday, February 17, 2020

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் பிப்.19 ந் தேதி மின்தடை!

அதிராம்பட்டினம், பிப்.17
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (பிப்.19) புதன்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் பிப்.19 ந் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Wednesday, December 4, 2019

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (டிச.05) மின்தடை!

அதிராம்பட்டினம், நவ.04
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (டிச.05) வியாழக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை டிச.05 ந் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tuesday, November 5, 2019

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (நவ.07) மின்தடை!

அதிராம்பட்டினம், நவ.05
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (நவ.07) வியாழக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் நவ.07 ந் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Friday, September 6, 2019

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (செப்.07) மின்தடை!

அதிராம்பட்டினம், செப்.06
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (செப்.07) சனிக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை செப்.07 ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடைசி செய்தி: மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

* Updated on 7:30 PM

Monday, August 26, 2019

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (ஆக. 27) மின்தடை!

அதிராம்பட்டினம், ஆக. 26
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (ஆக.27) செவ்வாய்க்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை ஆக.27 ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Monday, October 22, 2018

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (அக். 24) மின்தடை!

அதிராம்பட்டினம், அக்.22
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (அக்.24) புதன்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் அக்-24 ந் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Sunday, June 17, 2018

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (ஜூன் 19) மின்தடை!

அதிராம்பட்டினம், ஜூன் 17
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (ஜூன் 19) செவ்வாய்க்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, மதுக்கூர் நகர், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் ஜூன்-19 ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Monday, September 25, 2017

அதிராம்பட்டினத்தில் நாளை (செப். 26) மின்தடை !

அதிராம்பட்டினம், செப். 25
அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை ( செப். 26 ) மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை செப்-26 ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Saturday, July 29, 2017

அதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஜூலை 31 ந்தேதி மின்தடை!

அதிராம்பட்டினம், ஜூலை-29
அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் வரும் திங்கட்கிழமை ( ஜூலை 31 ) மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வரும் ஜூலை-31 ந் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tuesday, June 27, 2017

அதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஜூன் 29 ந்தேதி மின்தடை!

அதிராம்பட்டினம், ஜூன்-27
அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் வரும் வியாழக்கிழமை ( ஜூன் 29 ) மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வரும் ஜூன்-29 ந் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Monday, May 22, 2017

அதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மே 24 ந்தேதி மின்தடை!

அதிராம்பட்டினம், மே-22
அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் வரும் புதன்கிழமை (மே 24 ) மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வரும் மே-24 ந் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Monday, February 27, 2017

அதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை ( பிப். 28 ) மின்தடை !

அதிராம்பட்டினம், பிப்-27
அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை செவ்வாய்கிழமை (பிப். 28 ) மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.