.

Pages

Sunday, April 10, 2022

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)


அதிராம்பட்டினம், ஏப்.10

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின மார்ச் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (31-03-2022) அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.




















Tuesday, March 1, 2022

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)


அதிராம்பட்டினம், மார்ச்.01

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின பிப்ரவரி மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (25-02-2022) அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.













Monday, February 14, 2022

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா தாஜுல் அகமது அவர்கள்

 

அதிரை நியூஸ்: பிப்.14
அதிராம்பட்டினம், சேது ரோட்டைச் சேர்ந்த மர்ஹூம் அபூபைதா அவர்களின் மகளும், மர்ஹூம் சேக் நெய்னா மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி முகமது சித்திக், மர்ஹூம் ஹாஜி அப்துல் ஹாதி ஆகியோரின் சகோதரியும், தமீம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனர், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், முகமது ரஃபி, தமீம் அன்சாரி, ரியாஸ் அகமது ஆகியோரின் தாயாரும், ஹாஜி ஹாஜா பகுருதீன் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா தாஜுல் அகமது அவர்கள் சேது ரோடு இல்லதில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (14-02-2022) காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, February 4, 2022

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)


அதிராம்பட்டினம், பிப்.04

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின ஜனவரி மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (31-01-2022) அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
















Monday, January 3, 2022

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)


அதிராம்பட்டினம்,ஜன .02

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின டிசம்பர் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (31-12-2021) அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.