அதிரை கடல் வாய்க்கால் பகுதியில் உப்பளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் வழியாக கடந்த [ 28-06-2014 ] அன்று காலை ஆனந்த் என்ற மீனவர் கடலுக்கு சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த வாய்க்காலில் ஒரு சாக்கு மூட்டை தென்படுவதை பார்த்து அந்த சாக்கை எடுத்து பிரித்து பார்த்தார் அப்போது அந்த சாக்கு மூட்டைக்குள் ஒரு சிலை இருந்ததை கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி மீனவர் ஆனந்த் அதிரை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.ஐ பசுபதி, அதிரை வருவாய் அலுவலர் பழனி வேல், கிராம அதிகாரி மகரஜோதி ஆகியோர் அங்குவந்து சிலையை கைப்பற்றினர். பின்னர் அந்த சிலை பட்டுக்கோட்டை தாலுக்கா ஆபீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கே எப்படி இந்தசிலை வந்தது ? ஏன் இங்கு கொண்டு வந்து போடப்பட்டது ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திடீர் சிலை கண்டெடுப்பால் இந்தபகுதி பரப்பரப்பாக காணப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.