தேதி: 27/06/2014
மாதாந்திர
சேவைகள் மற்றும் செயல்பாடுகள் – ஜுன், 2014
மாதாந்திர
பென்ஷன்
எண்
|
விபரம்
|
தொகை
|
1
|
கடற்கரைத்
தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
3600.00
|
2
|
தரகர்
தெரு- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
1500.00
|
3
|
ஹாஜா
நகர்- 11 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
3300.00
|
4
|
புதுத்தெரு- 20 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
6000.00
|
5
|
மேலத்
தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
3600.00
|
6
|
கீழத்தெரு- 8 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
2400.00
|
7
|
நடுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
2700.00
|
8
|
பெரியநெசவுத்தெரு- 10 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
3000.00
|
9
|
சின்னநெசவுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
2100.00
|
10
|
புதுமனைத்தெரு- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
1500.00
|
11
|
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
900.00
|
12
|
பிலால்
நகர்- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
1500.00
|
13
|
K.S.A
நகர்- 4 நபர்கள் தலா
ரூ.300 வீதம் மொத்தம்
|
1200.00
|
14
|
C.M.P
லைன்- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
900.00
|
15
|
பழஞ்செட்டித்
தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
|
900.00
|
16
|
வண்டிப்பேட்டை
தெரு- நபர் ஒருவருக்கு
|
300.00
|
17
|
வெற்றிலைக்காரத்
தெரு- நபர் ஒருவருக்கு
|
300.00
|
18
|
M.S.M
நகர்- நபர் ஒருவருக்கு
|
300.00
|
19
|
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
|
300.00
|
20
|
வாய்க்கால்
தெரு- நபர் ஒருவருக்கு
|
300.00
|
21
|
சேது
ரோடு- நபர் ஒருவருக்கு
|
300.00
|
22
|
அம்பேத்கர் நகர்- நபர்
ஒருவருக்கு
|
300.00
|
23
|
சுரைக்காய் கொல்லை- நபர்
ஒருவருக்கு
|
300.00
|
24
|
மண்ணப்பங்குளம் - 2 நபர்கள் தலா
ரூ.300 வீதம் மொத்தம்
|
600.00
|
25
|
சாயக்காரத் தெரு - நபர்
ஒருவருக்கு
|
300.00
|
26
|
திலகர் தெரு - நபர்
ஒருவருக்கு
|
300.00
|
27
|
சால்ட் லைன் - நபர்
ஒருவருக்கு
|
300.00
|
28
|
ஆறுமுககிட்டங்கி தெரு - நபர்
ஒருவருக்கு
|
300.00
|
மொத்தம் 131 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
|
39,300.00
|
வட்டியில்லா
நகைக்கடன் வழங்குதல்
வ.எண்
|
விபரம்
|
தொகை
|
|
1
|
மேலத்
தெரு 1 நபர்களுக்கு
|
20,000
|
|
2
|
நடுத்தெரு
4 நபர்களுக்கு
|
78,000
|
|
3
|
அம்பேத்கர்
நகர் 2 நபர்களுக்கு
|
40,000
|
|
4
|
மிலாரிக்காடு
1 நபர்க்கு
|
20,000
|
|
5
|
M.S.M.
நகர் 1 நபர்களுக்கு
|
20,000
|
|
6
|
கடற்கரைக்கு
1 நபர்களுக்கு
|
15,000
|
|
மொத்தம் 10
நபர்களுக்கு மொத்த ருபாய்
|
1,93,000.00
|
||
திரும்பி
வந்த நகைக்கடன் தொகை
வ.எண்
|
விபரம்
|
தொகை
|
1
|
நடுத்தெரு 4 நபர்களிடமிருந்து
|
55,000
|
2
|
மேலத்
தெரு1 நபர்களிடமிருந்து
|
20,000
|
3
|
புதுத்தெரு
2 நபர்களிடமிருந்து
|
40,000
|
4
|
ஆலடித்தெரு 1 நபர்களிடமிருந்து
|
5,000
|
5
|
பெரிய
நெசவு தெரு 1 நபரிடமிருந்து
|
10,000
|
6
|
வாய்க்கால்
தெரு 1 நபர்களிடமிருந்து
|
5,000
|
7
|
C.M.P
லைன் 1 நபரிடமிருந்து
|
6,500
|
மொத்தம் 11
நபர்களிடமிருந்து மொத்த ருபாய்
|
1,41,500.00
|
சிறு
தொழில் கடன் வரவு
விபரம்
|
தொகை
|
மொத்தம் 6 நபர்களிடமிருந்து
|
13,400.00
|
சிறு
தொழில் கடன் உதவி
விபரம்
|
தொகை
|
மொத்தம்
2 நபருக்கு
|
15,000.00
|
சதகா வரவு
விபரம்
|
தொகை
|
மொத்தம்
3 நபரிடமிருந்து
|
14150.00
|
ஆட்டுத் தோல்
விபரம்
|
தொகை
|
மொத்தம்
4 நபர்கள்
|
600
|
கல்வி
கட்டமை உதவி
விபரம்
|
தொகை
|
மொத்தம்
1 நபர்
|
100
|
ஜனாஸா மேஜை
விபரம்
|
தொகை
|
பைப் ஹோஸ் வாங்கியது
|
1,040.00
|
ஆர்ட்ஸ் எழுதிய வகையில்(2 மேஜைக்கு)
|
200
|
ஆக மொத்தம்
|
1,240.00
|
ஆம்புலன்ஸ்
கணக்கு
விபரம்
|
தொகை
|
வரவு
|
9150.00
|
செலவு
|
1800.00
|
ஆம்புலன்ஸ்
இலவச சர்வீஸ்
விபரம்
|
தொகை
|
மொததம்
1 நபர்கள்
|
400.00
|
மருத்தவ
உதவி
விபரம்
|
தொகை
|
மொத்தம்
2 நபருக்கு
|
4,000.00
|
ஜக்காத்
செலவில்
விபரம்
|
தொகை
|
தையல்
மிஷின் வாங்கியது
கிரைண்டர்
மிஷின் வாங்கியது
|
8800
|
வண்டி
கூலி
|
470
|
மொத்தம்
|
9270
|
இதர
உதவிகள்
விபரம்
|
தொகை
|
பேரப்பிள்ளைகள்
பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
|
300.00
|
வைத்திய
செலவிற்காக ஒரு நபருக்கு
|
300.00
|
அனாதை
மையத்து கொடுத்த வரவு
|
2000.00
|
மொத்தம் 3
நபர்களுக்கு மொத்த ரூபாய்
|
2600.00
|
பொது
செலவுகள்
விபரம்
|
தொகை
|
பொதுச்செலவு
|
250.00
|
அலுவலக
செலவுகள்
விபரம்
|
தொகை
|
டெலிபோன்
& இன்டர்நெட்
|
1,025.00
|
போஸ்டேஜ்
& கொரியர்
|
566.00
|
ஸ்டேஷனரி
செலவு
|
795.00
|
நியூஸ்
பேப்பர் செலவு
|
130.00
|
மொத்தம்
|
2,516.00
|
சம்பளம்
பட்டுவாடா
விபரம்
|
தொகை
|
கணினி
இயக்குனர்
|
4,400.00
|
கணக்காளர்
|
4,500.00
|
துப்புரவு
தொழிலாளி
|
300.00
|
மொத்தம் 3 நபருக்கு
|
9,200.00
|
ABM வணிக வளாகம் ஆஸ்பத்திரி தெரு கட்டிட வாடகை வரவு
வாடகை
கணக்கு விபரம் -2014
|
தொகை
|
ஜுன்
மாத ரூம் வாடகை
|
2,800.00
|
Future
Now computer center ஜுன் மாத வாடகை
|
4,000.00
|
ABM
ஆஸ்பத்திரி தெரு கட்டிட,ஒரு ரூம்க்கு கொடுத்த
அட்வான்ஸ்
|
5000.00
|
மொத்தம்
|
11,800.00
|
எலக்ட்ரிக்கல்
செலவு
விபரம்
|
தொகை
|
ABM ஆஸ்பத்திரித் தெரு கட்டிடத்திற்க்கான
மின் வேலைக்கு அட்வான்ஸ் கொடுத்தது
|
7,800.00
|
மாதந்திரக்கூட்டம் தேதி : 27-06-2014 நிகழ்ச்சி நிரல் நேரம்: மாலை 7:00 இடம்: பைத்துல்மால்
தலைமை
:- ஹாஜி. ஜனாப் S.K.M.ஹாஜா முஹைதீன்{ துணைத் தலைவர் }
கிரா
அத் :- ஹாஜி. ஜனாப் மௌலானா அப்துல்
காதர் ஆலிம் வரவேற்பு :- ஹாஜி. சிபகத்துல்லா(பொருளாளர்)
மாத
அறிக்கை வாசித்தல் :-
ஹாஜி. ஜனாப் S.A அப்துல்
ஹமீது { செயலாளர் }
நன்றியுரை :- ஹாஜி. ஜனாப்
S.A.அகமது ஜெலீல் { இணைச் செயலாளர் }
பொருள்:-
1. நகைகடன் கொடுப்பது
சம்மந்தமாக
2. பழைய கடன்களை வசூலிப்பது சம்மந்தமாக
3.ஜக்காத் நிதி அதிகமாக வசூலிப்பது சம்மந்தமாக
தீர்மானம்
மேற்கண்ட
மூன்று பொருள் தொடர்பாக உறுப்பினர்கள் அனைவரும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டும் என ஏக மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இப்படிக்கு
அதிரை பைத்துல்மால் நிர்வாகம்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.