TNTJ சார்பில் செயல்படுத்தி வரும் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி, அல் ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம், அர்ரஹீம் முதியோர் இல்லம், அல் ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம், அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்ஆகியவற்றின் சேவைகள் தொய்வின்றி தொடர ஜக்காத் மற்றும் சதக்கா நிதி உதவிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பி வைக்க நம்மிடம் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார் TNTJ மாநில செயலாளர் அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி.
தொடர்புக்கு :
M.I. அப்துல் ஜப்பார் 0091 9629533887
மீரா முகைதீன் 0091 9944824510












No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.