Monday, July 7, 2014
11 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Vazhttukkal
ReplyDeleteதம்பி அஸ்லாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .........அதிரையர்களின் வரலாற்று சுவடுகளில் இதுவும் ஒன்று .
ReplyDeleteஅதிராம் பட்டினம் என்கிற போது, உடனே கலைஞருக்கு, என் எஸ் இளங்கோ அவர்களின் நினைவு வந்திருக்கும். இளமைக் காலத்தில் இளங்கோ அவர்கள் வீட்டில் கலைஞ்ர் தங்கி இருந்தார்.
ReplyDeleteஇன்று அந்த இடம் பெரிய வணிக வளாகமாக மாறிவிட்டது.
அப்படித் தங்கி இருக்கும்போதுதான் மனோராவை மையமாக வைத்து புதையல் என்கிற திரைப் படத்தின் கதை வசனத்தை எழுதினாராம்.
தனது இளமை வாழ்வில் கலைஞருக்கு , அதிரை வழுக்கலில் ஊன்றுகோலாக இருந்ததை அவர் மறந்திருக்க முடியாது; கூடாது.
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
வாழ்த்துக்கள் அஸ்லம் காக்கா வாழ்த்துக்கள்
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
வாழ்த்துக்கள் அஸ்லம் காக்கா வாழ்த்துக்கள்
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
வாழ்த்துக்கள்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅப்போ.., பழைய கோஷ்டிக்கு சங்குதான்....,,,
ReplyDeleteஊஊ .. ஊஊஊ .....,
முட்டை வாங்கிய தலைவரை பார்த்து என்ன செய்யப்போகிறார்? கட்சி இருக்கும் இடம் காணாமல் போய்விட்டது இருக்கும் இடத்தை காண CBI ஐ தான் நாடவேண்டும்.
ReplyDeleteகோஷ்டிக்கு பேருபோன்ன காங்கிரஸ் விட இப்போ திமுக்கவில் கோஷ்டி அதிகம் இருக்கு.
திரைப்படத்திற்கு எழுதிய வசனத்தை மக்கள் மறந்தார்களோ இல்லையோ ஆனால் சமீப காலத்தில் அடித்த ஊழலை மக்கள் மறக்க வில்லை.
இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து இருப்பாரோ??
ஊரிலே நிறைய பிரச்சினை அதை பார்க்க முடியலே. ஆஸ்பத்திரி தெருவிலே சாக்கடையே போக்குலினை வைத்து சரிசெய்கிறோம் என்ற நோக்கில் கடைகளுக்கு சேதத்தை அனைத்து கட்சியினரும் சேர்ந்து செய்து இருக்கிறார்கள் இதுவரை சரிசெய்யப்படாமல் போக்குவரத்திற்கு இந்த ரமலானில் வேண்டுமென்றே செய்த இந்த காரியத்தை இது வரை அந்த பக்கமே வந்து பார்க்காமல் ஊரை விட்டே ஒதுங்கி இருக்கும் இவருக்கு இந்த சந்திப்பெல்லாம் தேவையா இவருக்கு ஒட்டு போட்ட மக்களே! சிந்திப்பீர்!
ReplyDeleteஊரிலே நிறைய பிரச்சினை அதை பார்க்க முடியலே. ஆஸ்பத்திரி தெருவிலே சாக்கடையே போக்குலினை வைத்து சரிசெய்கிறோம் என்ற நோக்கில் கடைகளுக்கு சேதத்தை அனைத்து கட்சியினரும் சேர்ந்து செய்து இருக்கிறார்கள் இதுவரை சரிசெய்யப்படாமல் போக்குவரத்திற்கு இடையூராக இந்த ரமலானில் வேண்டுமென்றே செய்த இந்த காரியத்தை இது வரை அந்த பக்கமே வந்து பார்க்காமல் ஊரை விட்டே ஒதுங்கி இருக்கும் இவருக்கு இந்த சந்திப்பெல்லாம் தேவையா இவருக்கு ஒட்டு போட்ட மக்களே! சிந்திப்பீர்!
ReplyDelete