அமீரகத்திலுள்ள அனைத்துப்பள்ளிவாசல்களிலும் இப்ஃதருக்கான உணவுகள் வழங்கப்பட்டாலும் துபையில் தற்போது அதிகபட்ச வெப்பமும், புழுக்கமும் நிலவி வருவதால் பெரும்பாலோனோர் இப்புனித மிக்க ரமலான் நோன்பை திறக்க இப்ஃதருக்கு தேவையான உணவுகளை தாங்களின் வசிப்பிடங்களிலேயே தயாரித்து தமது ஊரார்கள், சொந்தபந்தங்கள் நண்பர்களுடன் ஒன்று கூடி நோன்பு திறந்து வருகின்றனர்.
அந்தவகையில் நமதூர்ச் சகோதரர்கள் ரூமில் இன்று 03/07/2014 வியாழக்கிழமை நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரை மணத்துடன் கூடிய நோன்புக்கஞ்சியுடன் மேலும் சொந்தமாக சுவையாக தயாரிக்கப்பட்ட பஜ்ஜி,சுண்டல்,ரோஸ் மில்க் சர்பத் மற்றும் தர்ப்பூஸ் பழம், ஆரஞ்சுப்பழங்களுடன் மனம் நிறைவாய் நோன்பை திறந்து மகிழ்ந்தனர்.
தேரா துபை பிரிஜ் முரர் பகுதியில் வசிக்கும் நமது அதிரைச்சகோதரர்கள் ரூமில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இதோ...
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.