பட்டுக்கோட்டை ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு பேரவை கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரும் ,மூத்த தலைவருமான ஆர்.சி.பழனிவேலு தலைமை வகித்தார் .முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில குழு உறுப்பினருமான வி.மாரிமுத்து விளக்கவுரை ஆற்றினார் .
மாவட்டச்செயலாளர் ஜி.நீலமேகம் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமி.நடராஜன் ,மாதர்சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்செல்வி ,ஒன்றியச்செயலாளர்கள் பட்டுக்கோட்டை எம்.செல்வம் ,திருவோணம் கே.ராமசாமி ,பேராவூரணி கே.சி.ஆவான் , ஆர்.எஸ்.வேலுச்சாமி, பட்டுக்கோட்டை நகரச்செயலாளர் கந்தசாமி மற்றும் இடைக்கமிட்டி உறுப்பினர்கள் ,கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
செய்தி : எஸ். ஜகுபர் அலி ,
பேராவூரணி
.


பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சஹர் ரமழான் முபாரக்.
அதிரையின் சுற்றுவட்டார செய்திகளை உடனுக்குடன் தரும் சகோதரர் அவர்களுக்கு நன்றி.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com