இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியில் அதிரை சேர்மன் எஸ்.ஹெச் அஸ்லம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மலை அய்யன், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் அதிரை சேர்மன் மற்றும் ஏரிப்புறக்கரை ஊராட்சி சேர்மன் ஆகியோர் ஊழியர்களை வரவழைத்து வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் முகாமிட்டு தண்ணீர் வடிவதற்கு உரிய பணிகளில் ஈடுபட்டார்கள். மேலும் பிலால் நகர் குடியிருப்புகளில் வெள்ளம் புகாதவாறு தண்ணீர் சீராக செல்ல முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர இந்த பகுதியினர் இவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
Wednesday, December 9, 2015
பிலால் நகர் வெள்ளப் பகுதியில் அதிரை சேர்மன் - ஏரிப்புறக்கரை சேர்மன் !
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியில் அதிரை சேர்மன் எஸ்.ஹெச் அஸ்லம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மலை அய்யன், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் அதிரை சேர்மன் மற்றும் ஏரிப்புறக்கரை ஊராட்சி சேர்மன் ஆகியோர் ஊழியர்களை வரவழைத்து வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் முகாமிட்டு தண்ணீர் வடிவதற்கு உரிய பணிகளில் ஈடுபட்டார்கள். மேலும் பிலால் நகர் குடியிருப்புகளில் வெள்ளம் புகாதவாறு தண்ணீர் சீராக செல்ல முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர இந்த பகுதியினர் இவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
Labels:
அதிரை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.