புனிதமிகு ரமலான் மாத நோன்பு தினங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க கோரி சமூக ஆர்வலர் கே.எம்.ஏ. ஜமால் முஹம்மது அவர்கள் அதிராம்பட்டினம் மின்சார வாரிய உதவி செயற்பொறியியாளர் திரு. பிரகாஷ் அவர்களை கடந்த 13-06-2016 அன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதில் ரமழான் மாதம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏற்படும் மின்தடையை தவிர்க்கவும், அதிரை மின்சார வாரிய அலுவலகத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்சார வாரிய உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதங்கள் அனுப்பியதன் எதிரொலியாக அதிராம்பட்டினம் மற்றும் மதுக்கூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் மாதம் நடைபெற இருந்த மின்தடை விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கடிதங்கள் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் புனிதமிகு ரமலான் மாதத்தில் அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின்சாரம் தடையில்லா நேரங்கள் மற்றும் தடையான நேரங்களை துல்லியமாக கணக்கீடு செய்து நமக்கு வழங்கியுள்ளார். இதில் 96.7 சதவீதம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Mr Jamal Mohammed do not support to JE of EB Department in future. In Ramadan time every day power cut.JE was cheating Adirai people. We are trying to transfer him from adirampattinam. Insha Allah it will soon because he worked here up to 6 years.
ReplyDeleteசிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழக்கூடாது. உண்மையான பெயரில் பின்னூட்டம் இடவேண்டும். இப்படி “அன்நோன்” என்ற பெயரில் பின்னூட்டம் இடக்கூடாது.
Deleteஇது என்ன “அன்நோன்” மறைந்து கொண்டு பின்னூட்டம் இடுவது, நீங்கள் வீரியம் உள்ள ஒழுங்கான விந்துக்கு பிறந்தவர் என்றால் ஒழிவு மறைவு இல்லாமல் நேராக வரலாமே.