அதிராம்பட்டினம், அக்-09
பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 108 பள்ளிகளுக்கான மாவட்ட தடகள போட்டி, பட்டுக்கோட்டைஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த அக்-6, 7 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி 54 புள்ளிகள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளது.
இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட உடற்கல்வி இயக்குனர், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையசிரியர்கள் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.