சவூதி அக் 07
ராமநாதபுரம் மாவட்டம் தலைந்தோப்பு கிராமத்தை சேர்ந் வீரச் செல்வம் என்ற வாலிபர் சவூதி அரேபியா ஜித்தாவில் கடந்த 1/03/2016 அன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இந்நிலையில் இவரது குடும்பத்தினருக்கு சவூதியில் உள்ள சில நல்ல உள்ளங்கள் முயற்சியில் இந்திய தூதரகம் மூலம் உதவி கிடைத்தது. இதற்கு வீரச் செல்வம் குடும்பத்தினர் சார்பாக மகேந்திரன் என்பவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவிக்கப் பட்டுள்ள நன்றி அறிவிப்பில், "கடந்த 1/03/2016 அன்று அவர்கள் சவூதி அரேபியா ஜித்தாவில் மாரடைப்பால் மரணம் அடைந்த இராமநாதபுரம் மாவட்டம் தலைந்தோப்பு கிராமத்தை சேர்ந்த சேர்ந்த வீரச் செல்வம் அவர்களுக்கு அவர் வேலை செய்த கம்பெனியில் சரியான உதவி கிடைக்காததால் ஜித்தா தமிழ் சங்கத்தின் நிருவாகிகளான எனது மரியாதைக்கு உரிய இளையான்குடி “ திரு நூருல்அமீன் அதிரை திரு ராபியா “,எனது பாசத்திற்கு உரிய அன்பு சகோதரன் “இராமநாதபுரம் உங்கள் வசந்தம் திரு சீனி இப்ராஹிம்,” இவர்களின் மிகப்பெரிய உதவியால் இந்திய தூதரகம் மூலம் இந்திய ருபாய் 70.000 கிடைத்து உள்ளது உதவிய அன்பு உள்ளங்களுக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்," என்று அந்த நன்றி அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.