அதிரை நியூஸ்: துபாய், நவ-12
Dietary Supplements என்கிற போர்வையில் விற்கப்படும் மருந்துகள் உடம்பை இளைக்க வைக்கவும், ஆண்மையை அதிகரிக்க செய்யும் என விளம்பரபடுத்தப்படுகின்றன ஆனால் இவை இதய நோய்கள் உட்பட பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உட்பொருட்களை கொண்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக அமீரக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உறுதிபடுத்தப்பட்ட ஆய்வுகளை தொடர்ந்து உடனடியாக இத்தகைய மருந்துப் பொருட்களை விற்பதற்கு தடை விதித்ததுடன் அவற்றை முழுமையாக கடைகளிலிருந்தும் அப்புறப்படுத்தவும், இறக்குமதி செய்யவும் முழுமையாக தடைவிதித்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள் வழியாக விளம்பரப்படுத்தப்படும் மூலிகை மருந்துகளை (Herbal Supplements) மற்றும் ஹெர்பல் காபி (Herbal Coffee) போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது. இவற்றில் பல ஆண்களின் பலவீனமான 'ஆண்மை' அதிகரிப்பை குறிவைத்தே விளம்பரம் செய்து ஏமாற்றுகின்றனர் என்றும் இத்தகைய தடைசெய்யப்பட்ட ரசாயன கலப்பட மருந்துகள் (contain undeclared and unregistered drug ingredients) மரணத்திற்கே இட்டுச்செல்லும் எனவும் எச்சரித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.