அதிராம்பட்டினம், சி.எம்.பி லேன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் அசனார் தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ்.ஏ உமர் அவர்களின் மனைவியும், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூ.அப்துல் ரஹ்மான், யூ ஜபருல்லா, அப்துல் வாஜித் ஆகியோரின் தாயாரும், ஜே. அப்துல் ஜப்பார், சாதிக் பாஷா, முஹம்மது ரபீக் ஆகியோரின் மாமியாருமாகிய ஹலீமா அம்மாள் அவர்கள் புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை ( 12-03-2017 ) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன் ...
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteTHAMEEMUL ANSAREE(ABTA):
ReplyDeleteTHAMEEMUL ANSAREE(ABTA):
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்....
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிஹூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete