அதிராம்பட்டினம், மார்ச்-10
சுத்தமான தேன் மருத்துவகுணம் வாய்ந்தது. சூப்பர் மார்க்கெட் முதல் காதி கிராப்ட் கடை வரை தேன் கிடைத்தாலும், கலப்படம் இல்லாத தேன் என்றால் அதற்கு தனி கிராக்கி உண்டு. தரமான தேன் என்றால் நல்ல விலை கொடுக்க வாடிக்கையாளர்கள் தயங்குவதில்லை.
சரி விசயத்திற்கு வரும்வோம்...
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஹனீ சேக் அலாவுதீன். அமெரிக்காவில் பணியாற்றி விட்டு உள்ளூரில் தங்கிருந்து சுய தொழில் தொடங்க முடிவெடுத்தவர் மதுரை சென்று அங்குள்ள தேனீ வளர்ப்பு பயிற்சி பட்டறையில் சிறப்பு பயிற்சிக்கு பிறகு சொந்தமாக தேனீ வளர்ப்பில் கடந்த ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தென்னந்தோப்புகளில் தேன் கூடுகள் அமைத்து தேனீக்களை வளர்த்து வருகிறார். இதன் மூலம் 6 ஆயிரம் கிலோ தேன் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். இவரிடம் பல்வேறு பகுதிகளை சேர்த்த தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள இளைஞர்கள் சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், 'டெய்லி ஹனி' இயற்கை தேன் மைய பொறுப்பாளர் முஜீபுர்ரஹ்மான் ஏற்பாட்டின் பேரில், இம்மையத்தின் பயிற்சியாளர் ஹனீ சேக், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி தேனீ வளர்ப்பில் அதிக ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு இலவசமாக ஒருநாள் சிறப்பு பயிற்சி அளிக்க இசைந்துள்ளார்.
அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை காதிர் முகைதீன் கல்லூரி எதிரே அமைந்துள்ள 'டெய்லி ஹனி' இயற்கை தேன் மையம் அலுவலகத்தில் எதிர்வரும் ( 13-03-2017 ) அன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள புதிய தொழில்முனைவோர் முன்பதிவு செய்துகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் முன்பதிவு தொடர்புக்கு:
7010425858
7010921244

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.