சீனாவின் ஷங்காய் மாகாணத்தில் வண்ணக்கனவுகளின் எண்ணங்களை சுமந்து மணமேடையில் வந்து நின்ற மணப்பெண்ணிற்கு மணமகன் திருமணத்திற்கு வராமல் கடைசி நேரத்தில் கம்பி நீட்டிய செய்தியே வந்து சேர்ந்தது.
வாழ்வின் சந்தோஷமான நாளாக அமைய வேண்டிய தினத்தில் அதிர்ச்சியை பரிசளித்த மணமகனுக்கு பாடம் கற்றுக்கொடுக்க ஆவேசத்துடன் தேடிப்புறப்பட்ட மணமகளின் கையில் சிக்கிய மணமகனின் கரங்களை சங்கிலியால் கட்டி தெருவில் தரதரவென இழுத்துவர, தெருவில் போனவர்கள் தான் அதிர்ச்சியுடன் 'ஐயோ பாவம்' என உச்சிக்கொட்டியவாறு சென்றனர்.
தடங்களுக்கு வருந்துகிறோம்....
இதற்குமேல் இதுபற்றிய விபரம் ஏதுமில்லை என்றாலும் இவர்களுக்குள் திருமணம் நடந்திருந்தால் எஞ்சிய வாழ்க்கை? என்பது ஒருபுறம் இருந்தாலும் மணப்பெண்களை விட்டு விட்டு ஓடும் பயல்களுக்கு பாடம் படித்துக் கொடுக்க இவள் தமிழ்நாட்டில் பொறந்திருக்கணும்னு தோணுதா!
Sources: http://news.asiaone.com / http://shanghaiist.com
தமிழில்: நம்ம ஊரான்


No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.