அதிராம்பட்டினம், மார்ச்-7
மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் எதிர்வரும் ( 18-032017 ) அன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ளது.
அதிரை பேரூர் தமுமுக/மமக தலைவர் எஸ்.எம் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மமக / தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.