அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் செய்யது முகம்மது,
அவர்களின் மகளும், மர்ஹூம் செ.மு ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகைதீன் அடிமை, பகுருதீன் ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் முஹம்மது அசனா லெப்பை, மர்ஹூம் கோஸ் முகம்மது, எம்.எஸ் லியாக்கத் அலி ஆகியோரின் மாமியாருமாகிய மகபூபா அம்மாள் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னாலில்லாஹிவ இன்ன இலைஹிராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன் ....
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ReplyDelete