அதிரை நியூஸ்: மார்ச்-7
சவுதியில் செயல்படும் சில தனியார் பள்ளிக்கூடங்கள் சத்தமின்றி கட்டணங்களை உயர்த்தியும், பள்ளிக்கட்டணங்களை செலுத்த தாமதமான மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்காமலும் இழுத்தடித்ததை தொடர்ந்து கல்வி அமைச்சகம் தலையிட்டுள்ளது. பள்ளிக்கூடங்களின் இப்பொறுப்பற்ற நடவடிக்கை பெற்றோர்களை சீற்றம் அடைய செய்துள்ளது.
2015/2016 மற்றும் 2016/2017 கல்வி ஆண்டுகளுக்கான கட்டணங்கள் அரசால் முன்பே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றிற்கு மேல் வசூலிக்கக்கூடாது என்றும் சான்றிதழ்களை தர மறுப்பது கிரிமினல் குற்றமென்றும் இதற்காக அதன் தலைமையாசிரியர் தண்டிக்கப்படுவார் என்றும் எச்சரித்துள்ளது.
ரியாத்தில் செயல்படும் சவுதி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளபடி, எந்தப் பள்ளிக்கூடமும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் தான் சீறுடைகள் மற்றும் புத்தகங்களை வாங்க வேண்டுமென்று நிர்பந்திக்கக்கூடாது, அது சம்பந்தப்பட்ட பெற்றோர்களின் உரிமை என்றும் விளக்ககமளித்துள்ளது.
Source; Saudi Gazette / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.