தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 191 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
இதில் இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய 4 பாடப்பிரிவுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.
பெயர் இமாமுதீன்
பெயர் சல்மான் அலி
பெயர் முகமது மீராஷா
👆+2 தேர்வெழுதி வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்விற்கு செல்லும் அனைத்து மாணவவர்களுக்கும் வாழ்த்துக்கள்.... மேலும் இப் பள்ளியின் தலமை ஆசிரியர்,மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
ReplyDelete