தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மொத்தம் 173 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 160 மாணவிகள் வெற்றி பெற்று, 92 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.
இதில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம் ஆகிய 6 பாடப்பிரிவுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.
பள்ளியளவில் முதல் 3 இடங்கள் மதிப்பெண்கள்:
முதல் இடம்: 1102/1200
இடண்டாம் இடம்:1092/1200
மூன்றாம் இடம் ( இரு மாணவிகள்): 1037/1200

இப் பள்ளியின் தலமை ஆசிரியை மற்றும் அனைத்து ஆசிரியை களுக்கும் தேர்ச்சி பெற்ற மாணவி களுக்கும் என் சார்பாகவும்,இந்தியயூனியன் முஸ்லிம்லீக் கட்ச்சி சார்பாகவும் மற்றும் அஜ்மீர் ஏஜென்சிஸ் குடும்பத்தார் கல் சார்பாகவும் நன்றி கலந்த சாலாத்தினை தெரிவித்துக் கொள்கின்றோம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete