அதிராம்பட்டினம், ஆக.12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கில் பணம் போடவோ அல்லது பணம் எடுக்கவோ காத்துக்கிடக்க தேவையில்லை. வங்கி நிர்வாகம் ஊழியரைக் கொண்டு ஸ்வைப் மிஷின் மூலம் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். அதற்கு வங்கியில் கணக்கு வைத்திருப்போர் நேரடியாக வங்கிக்கு ஏடிஎம் அட்டை எடுத்து வந்து தனக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம் அதே போல் பணத்தையும் வங்கியில் டெபாசிட் செய்யலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.