அதிரை நியூஸ்: ஜன.16
துபையில் குறைந்தது 500 திர்ஹம் வரை போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் கட்டலாம்.
துபையின் புதிய சலுகையாக வட்டியின்றி போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை கட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபை இஸ்லாமிக் பேங்க் கிரடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மட்டும் குறைந்தது 500 திர்ஹம் முதல் போக்குவரத்து அபராதங்களை தங்களுக்கு ஏற்றவாறு 3, 6, 9, 12 ஆகிய மாதத் தவணைகளை முன்கூட்டியே தேர்வு செய்து வட்டியின்றி அசல் அபராதத் தொகையை மட்டும் செலுத்தலாம்.
500 திர்ஹத்திற்கு கீழுள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதங்களுக்கு இந்த தவணை வசதி கிடையாது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) துபை போலீஸ் மற்றும் துபை இஸ்லாமிக் பேங்க் ஆகிறவற்றுக்கு இடையே கையெழுத்தானது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.