அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.இ முகமது இப்ராஹீம் அவர்களின் மகனும், மேலத்தெரு சேக்கனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் க.செ செய்யது முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் அலி அக்பர், சேக்தாவூது, ஜமால் முகமது ஆகியோரின் சகோதரரும், புஹாரி, ஹாஜா செரீப், தாஜுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய நிஜாம் முகமது (வயது 64) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-01-2018 ) இரவு 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

INNA LILLAHI WA INNA ILAIHI RAJIVOON. ALLAH ERHAMHU.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna lillahi wa inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்!
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இ
ReplyDeleteலைஹி ராஜிவூன்.
Innalillahi wa inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இ
ReplyDeleteலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete