அதிரை நியூஸ்: ஜன. 14
எதிர்வரும் 22.01.2018 தேதிக்குள் முன்பதிவு செய்யப்பட்டு 12.01.2018 முதல் 30.12.2018 தேதிக்குள் பயணம் செய்து கொள்ளக்கூடிய எகானமி மற்றும் பிஸ்னஸ் வகுப்பு டிக்கெட் சலுகைகளை அறிவித்துள்ளது.
எகானமி வகுப்பு டிக்கெட்டுகள்:
1. துபையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு 825 திர்ஹம் முதலும்
2. துபையிலிருந்து தெற்கு ஆசிய நாடுகளுக்கு 905 திர்ஹம் முதலும்
3. துபையிலிருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு 1,365 திர்ஹம் முதலும்
4. துபையிலிருந்து ஆசியா பசிபிக் நாடுகளுக்கு 1,765 முதலும்
5. துபையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு 2,055 முதலும்
6. துபையிலிருந்து வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளுக்கு 3,535 முதலும் கட்டணங்கள் துவங்குகின்றன.
பிஸ்னஸ் வகுப்பு டிக்கெட்டுகள்:
1. துபையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு 2,895 திர்ஹம் முதலும்
2. துபையிலிருந்து தெற்கு ஆசிய நாடுகளுக்கு 2,595 திர்ஹம் முதலும்
3. துபையிலிருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5,295 திர்ஹம் முதலும்
4. துபையிலிருந்து ஆசியா பசிபிக் நாடுகளுக்கு 8,095 முதலும்
5. துபையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு 10,305 முதலும்
6. துபையிலிருந்து வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளுக்கு 15,605 முதலும் கட்டணங்கள் துவங்குகின்றன.
Source: Emirates 247
தமிழில் : நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.