பேராவூரணி, ஜன.15
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ரெட்டவயல் கலைவாணர் கல்வியகத்தில் "வள்ளுவர் தாத்தா" என்னும் பண்பாட்டு நிகழ்வு நடைபெற்றது.
தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம் வள்ளுவர் வேடமணிந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம், டம்ளர், சாக்லேட் அடங்கிய பரிசுப் பை வழங்கினார்.
மாணவர்கள் ஒரு திருக்குறள் சொல்லி வள்ளுவர் தாத்தாவிடம் பரிசுபெற்றுச் சென்றனர். இந்தப் புதுமையான நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து பாராட்டினர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.