அதிராம்பட்டினம், செட்டித்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.க நெய்னா முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி முகமது முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி சேக் ஜலாலுதீன், மர்ஹூம் ஹாஜி காதர் முகைதீன், மர்ஹூம் ஹாஜி முகமது அலி, ஹாஜி என்.பாக்கர், மர்ஹூம் ஹாஜி முகமது உமர் ஆகியோரின் சகோதரரும், நெய்னா முகமது, அப்துல் ஹாதி ஆகியோரின் மாமனாரும், முகமது அபிசுதீன், நெய்னா முகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி அபூபக்கர் (வயது 72) அவர்கள் இன்று பகல் சென்னை மண்ணடி லிங்கிச்செட்டித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (07-01-2018) இரவு இஷா தொழுதவுடன் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லா ஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete