பட்டுக்கோட்டை பகுதி காட்டாறுகளில் இருந்து நள்ளிரவு நேரங்களில் அனுமதி இன்றி ஆற்று மணல் வெட்டிக் கடத்தப்படுவதாக பட்டுக்கோட்டை வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை வட்டாட்சியர் ஜி.சாந்தகுமார், வருவாய் ஆய்வாளர் சி.ரமேஷ் குமார், கிராம நிர்வாக அலுவலர் லெட்சுமணன் மற்றும் வருவாய்துறையினர் கார்காவயல்-கோட்டாகுடி கிராமத்தில் அக்னியாற்றில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் அனுமதி இன்றி ஆற்று மணல் கடத்தியதாக லாரி மற்றும் பிக்-அப் ஆகிய 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.


No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.