.

Pages

Showing posts with label மின்தடை. Show all posts
Showing posts with label மின்தடை. Show all posts

Tuesday, October 13, 2020

மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் இன்று (அக்.13 ) மின்தடை ரத்து!

மதுக்கூர், அக்.13
மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் இன்று அக்.13 ந் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர்.ஜெய்சங்கர் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், மதுக்கூர் நகர், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, தாமரங்கோட்டை, தம்பிக்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் இன்று (அக்.13) அறிவிக்கப்பட்டு இருந்த மின்தடை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Monday, October 12, 2020

மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (அக்.13) மின்தடை!

மதுக்கூர், அக்.12
மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (அக்.13) செவ்வாய்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின் பழுதால், அவற்றை சரி செய்யும் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் மதுக்கூர் நகர், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, தாமரங்கோட்டை, தம்பிக்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை அக்.13 ந் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Wednesday, January 8, 2020

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (ஜன.09) மின்தடை!

அதிராம்பட்டினம், ஜன.08
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (ஜன.09) வியாழக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை ஜன.09 ந் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடைசி செய்தி: மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

* Updated on 6:30 AM

Monday, September 30, 2019

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (அக்.01) மின்தடை!

அதிராம்பட்டினம், செப்.30
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (அக்.01) செவ்வாய்க்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை அக்.01 ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tuesday, July 16, 2019

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (ஜூலை 17) மின்தடை!

அதிராம்பட்டினம், ஜூலை 16
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (ஜூலை.17) புதன்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை ஜூன்-17 ந் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Friday, June 14, 2019

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (ஜூன் 15) மின்தடை!

அதிராம்பட்டினம், ஜூன் 14
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (ஜூன்.15) சனிக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை ஜூன்-15 ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Wednesday, November 14, 2018

அதிராம்பட்டினத்தில் நாளை (நவ.15) மின்தடை ரத்து!

அதிராம்பட்டினம், நவ.14
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (நவ.15) வியாழக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் நாளை (15.11.2018) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மதுக்கூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை நவ-15 ந் தேதி வியாழக்கிழமை மின்தடை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 13, 2018

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (நவ.15) மின்தடை!

அதிராம்பட்டினம், நவ.13
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (நவ.15) வியாழக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் நவ-15 ந் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Monday, September 17, 2018

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (செப்.19) மின்தடை!

அதிராம்பட்டினம், செப். 17
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (செப்.19) புதன்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, மதுக்கூர் நகர், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் செப்-19 ந் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Wednesday, August 15, 2018

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (ஆக.16) மின்தடை!

அதிராம்பட்டினம், ஆக.15
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (ஆக.16) வியாழக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, மதுக்கூர் நகர், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை ஆக-16 ந் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Monday, July 23, 2018

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (ஜூலை 25) மின்தடை!

அதிராம்பட்டினம், ஜூலை 23
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (ஜூலை 25) புதன்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, மதுக்கூர் நகர், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் ஜூலை-25 ந் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Friday, April 20, 2018

அதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாளை (ஏப்.21) முதல் ஏப்.25 வரை 5 நாட்கள் அவ்வப்போது மின்தடை!

அதிராம்பட்டினம், ஏப்.20
தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் த.நா சங்கரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
நெம்மேலிதிப்பியக்குடி ~ பட்டுக்கோட்டை 1 மற்றும் 2 வது மின் பாதையில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளைச் சரி செய்வதற்காக ஆலடிகுமுளை  பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் இரு புதிய உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளும், 110 கி.வோ பேராவூரணி துணை மின் நிலையத்தில் திறன் மின் மாற்றியைத் தரம் உயர்த்தும் பணிகளும் ஏப்.21 ந் தேதி முதல் ஏப். 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்பணிகளின் போது ஏற்படும் கூடுதல் மின் பளுவை ஈடு செய்யும் விதமாக ஏப்.21 ம் தேதி காலை 9 மணி முதல் ஏப்.25 ம் தேதி மாலை 5 மணி வரை 5 நாட்களுக்கு பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது இருமுனை மின்சாரம் வழங்கவும் அல்லது தேவை ஏற்பட்டால் மின்சார நிறுத்தமும் மேற்கொள்ளப்படும்.

அறிவிப்பில் கூறியிருக்கும் காலக்கட்டத்தில், அதிராம்பட்டினம் பகுதிகளிலும் அவ்வப்போது  மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, January 22, 2018

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் (ஜன. 24) புதன்கிழமை மின்தடை !

அதிராம்பட்டினம், ஜன. 22
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் புதன்கிழமை (ஜன. 24) மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, மதுக்கூர், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வரும் ஜன-24 ந் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Friday, December 15, 2017

அதிராம்பட்டினத்தில் நாளை (டிச.16) மின்தடை !

அதிராம்பட்டினம், டிச.15
அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை சனிக்கிழமை ( டிச.16 ) மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் மதுக்கூர், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை டிச-16 ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.