தினமும் காலை 11 மணி முதல் பகல் 12.30 மணி வரை பிலால் நகரில் செயல்படும் இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் பெண்களுக்கும், தினமும் இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை நடுத்தெருவில் அமைந்துள்ள EPMS பள்ளி வளாகத்தில் ஆண்களுக்கும் மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்கள் நிகழ்த்தும் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
Tuesday, July 8, 2014
அதிரையில் இருவேறு இடங்களில் ADT நடத்தும் ரமலான் மாத தொடர் சொற்பொழிவு !
தினமும் காலை 11 மணி முதல் பகல் 12.30 மணி வரை பிலால் நகரில் செயல்படும் இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் பெண்களுக்கும், தினமும் இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை நடுத்தெருவில் அமைந்துள்ள EPMS பள்ளி வளாகத்தில் ஆண்களுக்கும் மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்கள் நிகழ்த்தும் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.



நேற்று பயானில் தகராறு என்று ஊரில் உள்ளவர்கள் சொன்னார்கள் அவர் சூனியத்தை பற்றி பேசியதால் தகராறு நடந்ததா?
ReplyDeleteஅதிரை தாருத் தவ்ஹீதின் தனிப்பெரும் செயல்பாடு பாராட்டுக்குரியது. எந்த அமைப்பினரின் செயல்பாடுகளிலும் இணையாமல் தனியாக செயல்பட்டு மார்க்கத்தைப் போதிக்கும் பணி சிறப்பானது.
ReplyDeleteஆனால் ரமலான் மாதத்தில் நடைபெறும் இதுபோன்ற சிறப்பு பயான்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பது என்னைப் போன்றவர்களின் ஆவல்.
அதாவது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இதனை செயல்படுத்தாமல், அதிரையின் அனைத்துப் பகுதிகளிலும் இதனை செயல்படுத்த வேண்டும். அதாவது ரமலானின் மூன்று பத்துகளிலும் மூன்று முக்கிய பகுதிகளை தேர்ந்தெடுத்து அனைத்து மக்களும் பயனடைய வழி செய்ய வேண்டும்.
அல்லது ஒவ்வொரு வருடமும் ஏற்கனவே பயான் நடந்த பகுதியை விட்டு புதிய பகுதிகளை தேர்ந்தெடுத்து இதுபோன்ற பயான்களை நடத்த வேண்டும்.
சீனி உடல் நலத்திற்கு கேடு. எப்போதும் உள்ள நாட்டு சர்க்கரையே நல்லதாம். அனுபவத்திற்கு பின் சொல்கிறார்கள்.
ReplyDeleteஏம்பி நீங்க அந்த தொண்டி சாராய சக்கரைய தான சொல்றியோ, உங்களுக்கு ரொம்ப தான் குசும்பு போங்க
Delete