.

Pages

Wednesday, July 2, 2014

அதிரையில் இஃப்தார் நேரத்தில் திடீர் மழை !

வறண்டு காணப்பட்டு வந்த அதிரையில் இன்று மாலை இஃப்தார் நேரத்தில் திடீர் மழை பெய்தது. ஆரம்பத்தில் ஒவ்வொரு மழை துளிகளும் கனமாக விழுந்தது. தொடர்ந்து நீடித்த மழை 30 நிமிடங்கள் கனமாக பெய்தது. திடீர் மழையால் அதிரை குளுமையாக காணப்படுகிறது. நகரில் தற்போது மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.



11 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லா

    ReplyDelete
  3. அல்லாஹ்வின் அருட்கொடை இறங்கிடட்டும்.
    அகம் மகிழ மக்கள்கள் நனைந்திடட்டும்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    அல்லாஹ்வின் அருட்கொடை இறங்கிடட்டும்.அகம் மகிழ மக்கள்கள் நனைந்திடட்டும்.


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    அல்லாஹ்வின் அருட்கொடை இறங்கிடட்டும்.அகம் மகிழ மக்கள்கள் நனைந்திடட்டும்.


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    அல்லாஹ்வின் அருட்கொடை இறங்கிடட்டும்.அகம் மகிழ மக்கள்கள் நனைந்திடட்டும்.


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  7. அருள்மழை பொழியும் புனித ரமலானில் இந்த மழையும் அல்லாஹ்வின் அருள்மழையாகி மண்ணுக்கும் மனதுக்கும் இதமாகி விட்டது!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.